இசையின்றி என்னாவேன் 1

Advertisement

இசையோடு இனிமையான ஆரம்பம் 🎻🪕🪗🎸🎷🎺🎧🎤🎤

இசைக்கு ரொம்பவே இரக்க சுபாவம் 😄😄

மலர் எல்லாத்தையும் ஈசியா எடுத்துட்டு கடந்து போற அடாவடி பொண்ணு 😄😄😄😄

ஸ்கூல் காலேஜ் எல்லாம் இப்படி தான் நடக்குது டீச்சர் பிள்ளைங்க ஓனரோட பிள்ளைங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு திறமை இருக்கிறவங்களுக்கு கிடைக்கிறது இல்லை 😔😔😔

தமிழ் அவ கேட்ட கேள்விக்கு எதுக்காவது நீ பதில் சொன்னியா எழில் தான் பேசுறான் அப்போ அவன் கிட்ட தான் சொல்லுவாள்

ஓனர் நல்லவர் என்று சொன்னாரே அப்போ அவருக்கு இந்த விஷயத்தை எப்படியாவது தெரிய படுத்த வேண்டிய தானே 🤔🤔🤔

ஆனாலும் இந்த நவீன் போய் பாடி ஒரு தடவை கூட பரிசு வாங்கி இருக்க மாட்டானே அது எல்லாம் ஓனர் கவனிக்கவே இல்லையா 🤔🤔🤔🤔

ஹீரோயின் விட ஹீரோ தான் சரியான அழுமூஞ்சா இருக்கிறார் .😔😔😔
 
Yess Isai konjam soft hearted🤍.
Malar ino atrocities panuva..
Hero sir Paavam la avaroda idathula irunthu patha tha avar feelings puriyum.. Soon he'll be fine.
Thank you sis 🤗💗.. stay tuned.
 
இந்த மாதிரி நிறைய நடக்குது
என்ன செய்ய
இசையோடு அப்பா
சொன்ன மாதிரி என்னைக்காவது
நல்லது நடக்கும்னு காத்திருக்க வேண்டியது தான் போல
 
Advertisement

Advertisement

Back
Top