Plz share your thoughts 
And here comes the first episode :
இசையின்றி என்னாவேன் 1 (1)
இசையின்றி என்னாவேன் 1 (2)
And here comes the first episode :
இசையின்றி என்னாவேன் 1 (1)
இசையின்றி என்னாவேன் 1 (2)
Last edited:
Yess Isai konjam soft heartedஇசையோடு இனிமையான ஆரம்பம்
இசைக்கு ரொம்பவே இரக்க சுபாவம்
மலர் எல்லாத்தையும் ஈசியா எடுத்துட்டு கடந்து போற அடாவடி பொண்ணு
ஸ்கூல் காலேஜ் எல்லாம் இப்படி தான் நடக்குது டீச்சர் பிள்ளைங்க ஓனரோட பிள்ளைங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு திறமை இருக்கிறவங்களுக்கு கிடைக்கிறது இல்லை
தமிழ் அவ கேட்ட கேள்விக்கு எதுக்காவது நீ பதில் சொன்னியா எழில் தான் பேசுறான் அப்போ அவன் கிட்ட தான் சொல்லுவாள்
ஓனர் நல்லவர் என்று சொன்னாரே அப்போ அவருக்கு இந்த விஷயத்தை எப்படியாவது தெரிய படுத்த வேண்டிய தானே
ஆனாலும் இந்த நவீன் போய் பாடி ஒரு தடவை கூட பரிசு வாங்கி இருக்க மாட்டானே அது எல்லாம் ஓனர் கவனிக்கவே இல்லையா
ஹீரோயின் விட ஹீரோ தான் சரியான அழுமூஞ்சா இருக்கிறார் .![]()
Thank you sisNice
Thank you sisNice
Thank you sisNice start.