சுந்தர நேசங்கள் முன்னுரை

Advertisement

வணக்கம் அன்பர்களே,

மூன்று பாகங்கள் கொண்ட கதை இது.

ஆனால் ஒவ்வொரு பாகத்தைத் தனித்து வாசித்தாலும் புரியும் வகையில் தான் இக்கதையினை எழுதியிருக்கிறேன்.

1. சொக்கனின் மீனாள்
2. நனி மதுர நங்கை
3. அழகிய அன்னமே

அனைத்துமே மனத்தினை வருடி இதமளிக்கும் காதல் குடும்பக்கதைகள்.

தங்களின் ஆதரவினை வேண்டி பதிவிட துவங்குகிறேன்.

திங்கள் (28 ஆகஸ்ட்) முதல் தினம் ஓர் அத்தியாயமெனக் கதை பதிவிடப்படும். ஏற்கனவே வேறு தளத்தில் எழுதி முடித்தக் கதை என்பதால் தொடர்ந்து அத்தியாயங்கள் வரும்.

வாசிப்பவர்கள் தங்களின் கருத்துகளை ஓரிரு வார்த்தைகளில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
Welcome dear
 

Advertisement

Advertisement

Back
Top