Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 19

Advertisement

வாவ் விஷ்ணு , யாழிஉங்களோட சகோதரப் பாசம் கண்கலங்க வக்கிது. ????????????????. துடியன் மிரட்டுனாலும் யாழிக்காக கஷ்டப்பட்டு வேலை செய்யறது கையெல்லாம் காயம் வாங்கி .????????????
wowww such an appropriate video ❤ ❤ ❤ ❤ ❤
 
அதிரனின் விஷ்ணுவோட conversation அதிரடி சரவெடி…சூப்பர் எபி..ரெண்டு கிரகங்களும் உருப்பட்டுறும் போல இருக்கே..ஆனா யாழி கலெக்டருக்கு படிக்கிறேன்னு சொன்னப்போ விஷ்ணு reaction supero super. ??
ஆகமொத்தம் இந்த எபி dedicated to parents. ???
கொஞ்சபேராவது திருந்துவாங்களா? இல்லை மகேஷ் சொன்னமாதிரி நாம்தான் கஷ்டப்பட்டோம் ன்னு அவங்க தலையில் அவங்களே மண் அள்ளி போட்டுப்பாங்களா?
யாராவது பெற்றோர்கள் பதில் சொல்வாங்களா? It is high time to control the kids in a nice way.
ரைட்டருக்கு என, வாழ்த்துக்கள் இந்த subject எடுத்ததற்கு.
 
மிக்க நன்றிகள் ஜி... இந்த சப்ஜெக்ட் எல்லாருக்கும் பிடிச்சதுக்கும் அதுக்கு உங்களோட தொடர் ஆதரவிற்கும் ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 
Top