உன் சுவாசம் என் மூச்சில் 24

Advertisement

நீங்களே சொல்லுங்க மனுஷன்னா கொஞ்சமாச்சும் மாற்றம் வரணும் இந்த கதிர் பேசறது எல்லாம் கொஞ்சமாச்சும் நல்லா இருக்கா ஜி, பொம்பளை பிள்ளைனா கேவலமா இவனுக்கு, ஆன்டி ஹீரோக்கள் அவங்க இணைக்காக அடமென்ட்டா கட்டிக்கிட்டாலும் உயிரையே கொடுக்கும் அளவுக்கு காதல் வச்சிருந்தாங்க., அதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணேன்.
Sis incase kathir kitta intha dialogue sonna enna solluvannu oru imagine
Kathir: kathalukaga naan uyira kututhutu sethapauram naan ennatha vaala....???
 
Sis incase kathir kitta intha dialogue sonna enna solluvannu oru imagine
Kathir: kathalukaga naan uyira kututhutu sethapauram naan ennatha vaala....???
ஆமாம், ஜி அவனே எடக்கு மடக்கு பிடிச்சவன் ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட நம்பளை எதுக்குடா கேட்டோம் என்ற லெவெலுக்கு சுவத்துல முட்டிக்க வைப்பான். ????mqdefault.jpg
 
கதிர் நீ இப்போ பேசினத்துக்கும் ஒரு விளக்கம் சொல்லுவ ஆன விழி யோட ஆசையை நீ புரிஞ்சிக்கவே இல்ல
 
கதிர் நீ இப்போ பேசினத்துக்கும் ஒரு விளக்கம் சொல்லுவ ஆன விழி யோட ஆசையை நீ புரிஞ்சிக்கவே இல்ல
Thanks sis ?
 
Advertisement

Advertisement

Back
Top