Sis incase kathir kitta intha dialogue sonna enna solluvannu oru imagineநீங்களே சொல்லுங்க மனுஷன்னா கொஞ்சமாச்சும் மாற்றம் வரணும் இந்த கதிர் பேசறது எல்லாம் கொஞ்சமாச்சும் நல்லா இருக்கா ஜி, பொம்பளை பிள்ளைனா கேவலமா இவனுக்கு, ஆன்டி ஹீரோக்கள் அவங்க இணைக்காக அடமென்ட்டா கட்டிக்கிட்டாலும் உயிரையே கொடுக்கும் அளவுக்கு காதல் வச்சிருந்தாங்க., அதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணேன்.
Kathir: kathalukaga naan uyira kututhutu sethapauram naan ennatha vaala....???