Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 2

Advertisement

உங்க கமெண்ட் தான் ஜீ எதிர்பார்த்தேன்.. ? ஹீரோயின் ஆர்மி ஆ எப்படி உங்க ஹீரோயின சப்போர்ட் பண்ண போறீங்கன்னு.. ?
என்னோட அக்கௌன்ட் log அவுட் ஆகிடுச்சு திரும்பவும் உள்ள வந்துடேன் பழைய படி வரணும், ???????. நீங்க ஹீரோவா, ஹீரோயின் பக்கமா.
 
?????????
வை டா இத்தனை புஸூபுஸூ புஸூஊஊஊஊ.? நானும் கேக்கனும்.ஹீரோ ஆர்மியா? ஹீரோயின் ஆர்மியா? ன்னு சொல்லுங்கப்பா.
 
@பிரியா மோகன் யாருடா இது உனக்கே போட்டி யா இருப்பாங்க போல
ரைட்டர் பிரியா மோகன் ஜீயையா சொல்றீங்க சிஸ். எழுத்து அவிகளப்போலவா இருக்கு?. ப்ளீச்யா இந்த சீக்ரட்ட எனக்கு மாத்தரம் சொல்லுங்க சிஸ்.
 
உங்க கமெண்ட் தான் ஜீ எதிர்பார்த்தேன்.. ? ஹீரோயின் ஆர்மி ஆ எப்படி உங்க ஹீரோயின சப்போர்ட் பண்ண போறீங்கன்னு.. ?
சிஸ் இந்த யாழியால இந்தக் கதைல எம்பாடு ரக்கிரக்கியா கிழிஞ்சு தொங்கப் போறது கண்கூடா தெரியுது சிஸ். மீ பாவம். நீங்க இந்த விசை துணைக்கு என்ற பக்கம் அப்பப்ப எட்டி பாக்குமாரு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏன்னா இல் பண்ணற அலப்பறைக்கு ஈரோ ஆர்மிக்கிட்ட மாட்டி குத்துயிரும் கொலையுயிருமா ஆகப்போறைனு கனவுலகூட பட்சி வந்து கூவிட்டுப் போகுது சிஸ். பியூ எபிஸ் லேட்டர் மை இமேஜ்.nasmarajs-dora.gif
 
என்னோட அக்கௌன்ட் log அவுட் ஆகிடுச்சு திரும்பவும் உள்ள வந்துடேன் பழைய படி வரணும், ???????. நீங்க ஹீரோவா, ஹீரோயின் பக்கமா.
Alvays ஹீரோ பக்கம் தான் டியர்.. ???
 
சிஸ் இந்த யாழியால இந்தக் கதைல எம்பாடு ரக்கிரக்கியா கிழிஞ்சு தொங்கப் போறது கண்கூடா தெரியுது சிஸ். மீ பாவம். நீங்க இந்த விசை துணைக்கு என்ற பக்கம் அப்பப்ப எட்டி பாக்குமாரு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏன்னா இல் பண்ணற அலப்பறைக்கு ஈரோ ஆர்மிக்கிட்ட மாட்டி குத்துயிரும் கொலையுயிருமா ஆகப்போறைனு கனவுலகூட பட்சி வந்து கூவிட்டுப் போகுது சிஸ். பியூ எபிஸ் லேட்டர் மை இமேஜ்.View attachment 3854
???
நீங்க வேற லெவல் ஜீ..?❤️? அதெல்லாம் செமயா சமாளிப்பிங்க.. ??? நீங்க எப்படி யாழி பண்ற சேட்டைகெல்லாம் முட்டு கொடுக்கப் போறிங்கனு பார்க்க தான் வெயிட்டிங்.. ???
 
???
நீங்க வேற லெவல் ஜீ..?❤? அதெல்லாம் செமயா சமாளிப்பிங்க.. ??? நீங்க எப்படி யாழி பண்ற சேட்டைகெல்லாம் முட்டு கொடுக்கப் போறிங்கனு பார்க்க தான் வெயிட்டிங்.. ???
யோவ் இந்த நர்மூகூட சேராதீங்க சொன்ன கேக்கறீங்களா?.!.?!. என்ன பண்ணறது காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. சமாளிப்போம் சசசமமமாளிப்போம்.☹☹☹☹☹????????????????images-12.jpeg
 
Top