காதலால் காதலாய் நிறைவு பகுதி

Advertisement

ஜெய் கதையின் ஆரம்பத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தாலும், நடவடிக்கைகளில் மூலம் சூர்யா ஹீரோவாக நின்று விட்டான். அஞ்சலியின் ஆரம்பஅலட்டலுக்கு காரணம், அவளுக்கு கொடுக்கப்பட்ட அதிக செல்லமே. பின்னால் மாறி விட்டாள். ஜெய் சூர்யா குடும்பம் கலகலப்பான குடும்பம். ரொமான்ஸ் இல்லையென்றாலும் அஞ்சலி இவர்கள் குடும்பத்துடன் கலகலப்பாக, கலாட்டாவாக ஒன்றிணைவதை கொஞ்சம் சொல்லி இருக்கலாம் மற்றபடி நிறைவான குடும்ப கதை :):)
 

Advertisement

Advertisement

Back
Top