ஆத்மிக்கு அவளின் கற்றாளை கண்ணழகனே மணவாளன் ஆனதனால்..
எங்களுக்கும் இவங்க ஜோடி சேர்ந்தது சந்தோசம் என்பதால்...
ஆத்மி பாவமில்லை
ஆத்மிக்கு அவளின் கற்றாளை கண்ணழகனே மணவாளன் ஆனதனால்..
ஆனாலும் ரைட்டர் ஜீ இந்த சவ்வுமுட்டாயிக்கு மண்டைமேல கொண்டை மொளச்சிருந்தாதான் நம்ம ராங்கிப்பட்டாசோட மிஷன் கம்பிளீட் ஆயிருக்கும். சஸ்ட்டு மிஸ்.@Vaishanika
சம்ரு நிலைமை இப்போ ஓகே தான்.. பட் அடி பலம் தான்..
பின்ன திட்டாம!!! அவர் கேள்வி நியாமானது தானே!!!
நன்றி சிஸ்அருமையான பதிவு
ஓ.. ஓகே சிஸ் ??ஆத்மிக்கு அவளின் கற்றாளை கண்ணழகனே மணவாளன் ஆனதனால்..
எங்களுக்கும் இவங்க ஜோடி சேர்ந்தது சந்தோசம் என்பதால்...
ஆத்மி பாவமில்லை
Font size is ok now. Thanks dear.?@Vijaya
Thank u sis ?
டைரக்ட் ஆ போஸ்ட் போட்டதால் font size தெரியலை சிஸ்.. இப்போ link ல போட்டுட்டேன்.. link size ஓகே தானே! இல்ல, அதுலயும் கூட்டணுமா சிஸ்?
@Vaishanikaஆனாலும் ரைட்டர் ஜீ இந்த சவ்வுமுட்டாயிக்கு மண்டைமேல கொண்டை மொளச்சிருந்தாதான் நம்ம ராங்கிப்பட்டாசோட மிஷன் கம்பிளீட் ஆயிருக்கும். சஸ்ட்டு மிஸ்.View attachment 3718
ஓகே சிஸ்Font size is ok now. Thanks dear.?
உண்மையாலுமே எப்பப் பாத்தாலும் மறக்காது ஜீ. ஜீ ஒரு டவுட்டு பாண்ட் சைஸூன்னு சொல்றாங்களே என்னாது?. எனக்கென்னவோ வாசிக்க தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு@Vaishanika
அதான் மண்டையை வீங்க வைக்கிறதுக்கு பதில் பொளந்தாச்சே!! அது கூட வீக்கம் குறைந்தா மறந்து போய்டும் ஆனா இது இனி அழியா சின்னம்
@Vaishanikaஉண்மையாலுமே எப்பப் பாத்தாலும் மறக்காது ஜீ. ஜீ ஒரு டவுட்டு பாண்ட் சைஸூன்னு சொல்றாங்களே என்னாது?. எனக்கென்னவோ வாசிக்க தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு
?????????????@Vaishanika
Font size னா எழுத்தோட size தான் சிஸ்..
நீங்க கமெண்ட் போடும் போது அந்த box மேல சில குறியீடுகள் இருக்குமே! அதில் T ல cursor வைங்க, font size னு வரும்.. அதாவது text size..