அமிழ்தும் அணங்கும் - 3

Advertisement

ரெண்டு பிள்ளைகள் ஆனா
அம்மா கிட்ட ஒட்டுதல்
இல்லையா
அமிழ்தினியனுக்கு பொறுப்பு ரொம்ப
கூடுதே
இன்றைய பல பிள்ளைகளின் நிலைப்பாடு
நன்றி sis
 
அக்கா யும் தம்பி யும் இனியனை james bond வேலை பாக்க வைக்கிறாங்க
அவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து இன்னும் பல அவதாரம் எடுக்க வேண்டி வரும்
நன்றி sis
 
அன்பும் அரவணைப்புமாய்
அவளை அணைத்து சென்றால்
அடமும் அகராதியுமாய்
அவனை ஆட்டி படைக்க
அபினவ் இதில் கூட....
அவனின் ரகசியம் என்னவோ????
அம்மாவின் நிலையை
அந்த இரு பிள்ளைகளும்
அவனை போல உணர வில்லையோ????
அந்தோ பரிதாபம்.....
 

Advertisement

Advertisement

Back
Top