Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 04

Advertisement

அன்பு மனைவி இறக்க காரணமாக இருந்ததால் அப்பா சத்தியராஜுக்கும்
தம்பி காண்டீபனுக்கும் பேரின்பனின்
மீது வெறுப்பு வந்ததா, பிரியா டியர்?
ஆமாம் பானும்மா????
 
சுசி உனக்கு வில்லி வந்தாச்சு... இன்பா இப்ப கோபத்தோட இருக்கற நீ உன் அத்தை பெத்த ரத்தினத்த பார்த்து அப்படியே இருக்கறையா பார்க்கலாம்... காண்டீபா உன் ஆசை இனி நிச்சயம் நிறைவேறிடும்....
Haha அத்தை மேல கோவம் இருந்தாலும் அத்தை பொண்ணு மேல எப்படி கோவம் வரும்!! இதெல்லாம் காலாகாலமா நடக்குறது தானே சிஸ்?
 
பேரின்பன் அவங்க பெரிய அத்தை க்கு செய்ததை அவன் செல்லம் பெண்ணுக்கு செய்ய போறான்...
கோகிலா தான் ஜோடி யா... sss... அப்போ சுசிலா காண்டபன் க்கு.
இன்டெர்ஸ்டிங் ud sis... இ
நீங்களே வந்து கதையை எழுதிடுங்க சிஸ்???? முடியல உங்க கெஸ்ஸிங்கோட
 
Top