உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 10

Advertisement

:love::love::love:

என்ன பாம்பு கண்ணுங்க அம்மாவும் பொண்ணும் குறுக்கு விசாரணை பலமா பண்ணுறாங்க.......

சங்கி இசைக்கு நாத்தனார் தானா??? இது தெரியாமல் பெருமை பேசிட்டு திரியுறா சங்கி மங்கி.....
ஏன் இப்படி அண்ணன் கிட்ட சொல்லணும்??? அதுக்கு வீட்டுக்காரன்கிட்ட இவளை உங்களுக்கு தெரியுமா னு கேட்டால் போச்சு......

இசை தங்கச்சியை பொண்ணு கேட்கவே வந்திருக்காங்க......
இசை கதையை யார் சபையில் சொல்லப்போறது???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top