Arumai Banu.. Nalla experienceபள்ளி முடித்து நாற்பது
வருடங்களுக்கு மேலானாலும்
அம்பாள் போல வந்து அருள்
பாலித்த அந்த மெல்லிய
கறுப்பு உருவத்தில் வந்த
தேவதைப் பெண்மணியை
இன்னும் என்னால மறக்க முடியவில்லை, தம்பி
Hmmஉங்களுக்கு தனலக்ஷ்மி மிஸ்
போல எனக்கு பழனியம்மாள்
டீச்சர் சயின்ஸ் டீச்சர் மறக்க
முடியாதவங்க
Thanks suvithaமலரும் நினைவுகள். எங்க தமிழ் ஐயாவம், கணக்கு வாத்தியாரும் நினைவு படுத்தியதர்க்கு நன்றி
NO words ah