"வாய் மேலயே போடுவேன்"Arumai Banu.. Nalla experience
ஒரு புளியங்குச்சியை வைச்சுக்கிட்டு பழனியம்மாள் டீச்சர் சொல்வது
இன்னும் என் மனதில் ரீங்காரமிடும்
வார்த்தைகள்
"வாய் மேலயே போடுவேன்"Arumai Banu.. Nalla experience
Neenga entha Batch?"வாய் மேலயே போடுவேன்"
ஒரு புளியங்குச்சியை வைச்சுக்கிட்டு பழனியம்மாள் டீச்சர் சொல்வது
இன்னும் என் மனதில் ரீங்காரமிடும்
வார்த்தைகள்
Senmozhiக்குப் பதிலா suvithaன்னுThanks suvitha
Per la ennanga irukku.. Rendume "S" thane..Senmozhiக்குப் பதிலா suvithaன்னு
பேரை மாத்திட்டீங்க, தம்பி
Before 80s ஸ்கூல் முடிச்சேன், தம்பிNeenga entha Batch?
??Per la ennanga irukku.. Rendume "S" thane..
60+ ah?? Vanakkam amma. Intha agelayum activa iyangureenga eluthil..Before 80s ஸ்கூல் முடிச்சேன், தம்பி
Aasiriyar. Neenga "Aa" .. Naanellam siriyar unga munnadi. Nandri seetha.அருமை தம்பி ?
என்னோட சின்ன குட்டி ஸ்ரீநிதி எனக்கு முதல்ல wish பண்ணினாங்க ஏன்டான்னு கேட்ட நீங்கதான்மா என்னோட முதல்
டீச்சர்ன்னு சொன்னாங்க எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு .
At the same time அடடா நமக்கு இது தோணாம போச்சேன்னு உடனே எங்க அம்மாக்கு போன் பண்ணி நானும் wish பண்ணிட்டேன்
எல்லாருமே ஏதோ ஒருவகைல யாருக்காவது ஆசிரியராதான் இருக்கோம்
ஓய் அக்காவிலேர்ந்து அம்மாவா?60+ ah?? Vanakkam amma. Intha agelayum activa iyangureenga eluthil..