மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 30 Final

Advertisement

Lovely story
கொங்கு தமிழ் வெகு அழகு
கதையோட்டம் அருமை
நம் பாரம்பரிய பெருமை மனதில் பதிய செய்ய எடுத்த முயற்சி அபாரம்
வாழ்த்துக்கள் மித்ரா பரணி.. ?
மண்வாசம் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சிஸ்

:love: :love: :love:
 
வாழ்த்துக்கள் சிஸ்....??? முன்னோட்டம் படிச்சேன் .. அருமை.... ???முழுதும் படித்து விட்டு வருகிறேன்.
மிக்க நன்றி ஷான்வி சிஸ் ??

உங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
 
மனதோடு மன்வசம் மனதில் நீங்காத நேசத்தை, மன நிறைவையும் அழகிய கிராமிய மனதோடு கதை வாசம் அருமை, நிறைவான சுபமான நிறைவு ???♥♥♥♥????வெற்றி பெற வாழ்த்துக்கள் மித்ரா பரணி சிஸ் ?????????
???

மண்வாசம் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிஸ் ??
 
சூப்பர் கதை
மண்வாசம் தலைப்பே அழகு
கிராமத்தின் கதை.
படிக்க நன்றாக இருந்தது..
நன்றி மித்ரா.
வெற்றி பெற வாழ்த்துகள்.
 
சூப்பர் கதை
மண்வாசம் தலைப்பே அழகு
கிராமத்தின் கதை.
படிக்க நன்றாக இருந்தது..
நன்றி மித்ரா.
வெற்றி பெற வாழ்த்துகள்.
???

மண்வாசம் உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிஸ் ☺☺
 

Advertisement

Advertisement

Back
Top