@AnuRadhaRaviSankarRam
மனதோடு மண் வாசம்.....
மனதை நிறைத்த அழகான கதை...
மிக மிக அழகான கதை. dears...மித்ரா பரணி....
மிக்க நன்றி சிஸ்
Complete Journey on a village....
கிராமத்திலேயே வாழ்ந்த ஒரு feel தான் ....
கிராமத்தில் வாழ்ந்த உணர்வை உங்களுக்கு கொடுத்தது தான் எங்களுடைய உண்மையான வெற்றி
நிறைய கஷ்டப்பட்டு எல்லா கிராமத்து அம்சங்களையும் கொண்டு வந்து இருக்கீங்க......
விவசாயம் ...ஆடுமாடு கோழி. வளர்ப்பு ... உரங்கள் ...என நிறைய நிறைய அழகாக சொல்லி இருந்தீங்க....
பேச்சு வழக்கு ...அருமை ....
வில்லத்தனம் இல்லாமலே நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஓவ்வொரு பதிவும் அமைந்தது சிறப்பு ....
கொஞ்சம் பிரச்சினை செய்தவர்கள் கூட எந்த ஒரு கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாமல் பேசி பின்னர் திருந்தியைதை கூட அருமையாக சொல்லி இருந்தீங்க....
ஒவ்வொரு வரியாக ரசித்துப் படித்து அதன் அம்சங்களை கோடிட்டுச் சொன்னதற்கு மிக்க நன்றி
முத்தான மூன்று நாயகன் நாயகிகள்....
மிகைப்படுத்தி காதல் வசனம். காட்சிகள் இன்றி அனைவரின் அன்பும் காதலும் காட்டி ய விதம் அருமை ....
வீட்டு பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து நாயக நாயகிகள் நடந்து கொண்டது எல்லாம் அழகாக இருந்தது ....
மிக்க நன்றி
மகனுக்கு பிடித்த பெண்ணைமருமகளாாக்கி. அழகு பார்க்கும் சாரதா.... திருவிழாவில் வளையல் கை மாற்றி அதன் பிறகு 'சமாளித்து....
மருமகள் வளைகாப்பு வைபவத்தில் முத்து லட்சமி .... நாயகி அம்மாக்களுக்கு உரிமை கொடுத்து வளையல் போட வைப்பது. எல்லாம். மனதில் நின்ற அழகு காட்சிகள்.....
அக்கா - தங்கை பாசம் நண்பர் - நண்பிகள் பிணைப்பு எல்லாாம் அருமை ....
வாழ்த்துக்கள் ....
இந்த கதையைப் படைத்ததற்கு நிச்சயம் பெருமை பட்டுக் கொள்ளலாம் .....
மிக்க மகிழ்ச்சி சிஸ். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை


நிறைய கஷ்டப்பட்டு கிராமத்து விஷயங்கள் சேகரித்து
படங்கள் போட்டு நன்றாக இருந்தது....
dedicated work.....
Excellent work...keep it up....
Thanks dear Mithra Barani....
வாழ்க வளமுடன்





மனதை நிறைத்த அழகான விமர்சனம். இந்த அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்