Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ39 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

இரவு 10 மணிக்கும் உங்கள் பதிவினை பார்த்தேன் அதை ஓபன் செய்து தங்கள் முகவுரை படித்தேன்

பதிவு தயாராகிவிட்டதால் ஞாயிறு வரை என் பொறுக்க வேண்டும் என்று கூறியது வரை படித்தேன்'

அனால் பதிவை படிக்க வில்லை எனோ எனக்கும் துளசி போலவே குழப்பமா & பயமா என்று தெரியாத ஒரு மனநிலை..

இரவு உறங்கும் முன் படித்து நன் பானு அக்கா கமெண்டுக்கு சொன்ன மாதிரி நியூகிளியார் மிசைல் எதாவது இருந்த என்ற பயம் இப்படியே 11.40PM வரை படிக்கலாமா வேண்டாமா என்று இருவித மனநிலையில் படிக்காமல் உறங்கிவிட்டேன்,

காலை 4 மணிக்கும் எழுந்து எதுவும் இருக்க கூடாது என்ற வேண்டுதலின் படித்தேன்..

பிள்ளைகள் ஊருக்கு சென்றது.

காபி & கடைகரை கற்று எல்லாம் நல்லாத்தான் போச்சி,

காலையில் இருந்து அவளின் ஒதுக்கம்

அவனின் ஏக்கம் & மனா சுணக்கம் எதோ செய்தது

அதுவும் அவள் தோழிகளுடன் வெளியில் செல்வதற்கு அவனிடம் வந்ததும் எப்படியும் துளசி & மூர்த்திக்கு முட்டிக்குமோ என்ற பயம் வேற

அதுவும் ரதி இடம் அவன் பேச்சில் குயப்பம் அதிகமாக

போனவளுக்கு நினைவுகள் முழுவதும் மூர்த்தியே

அவன் வீடு திரும்பும் போதே தெரியும் மூர்த்தி வந்து இருக்க மாட்டான் என்று அதுபோலவே நடந்தது

அவள் மழையில் நினைந்து காய்ச்சல் வரும் போல இவள் வீடு வந்ததின் பலன் இருக்காது என்று நினைத்தேன் அனால்

அவளை நடுங்கும் நிலையில் கண்டதும் அவள் மேல் இருந்த வருத்தம் எல்லாம் மறைந்து பாசம் மேலோங்க அவளை துடைத்து தனது ஆடையை அவளுக்கு அளித்து என அழகாக சென்றது அவள் வனப்பை அவன் காணும் வரை

மூர்த்தி சார் குளிரித்து என்று அவள் முதல் முறை கூறும் போதே தெரிந்து விட்டது இந்த குளிர் கூடலினால் மட்டுமே குறையும் என்று அனால் நடக்குமா என்ற ஏக்கம் & எதிர்பார்ப்பு இன்னும் எப்படி எல்லாம் சொல்லலாம்னு தெரியல அனால் நடந்தது

அவள் வாழ்வில் இதற்க்கு எல்லாம் இடம் இருக்க நடக்குமா என்ற 10000000 கேள்விக்கான விடை கிடைத்து விட்டது

செம்மண் நிலம் (செம்புலம் ) சேர்ந்த துளசி தீர்த்தம் (நீர்த்துளி) சேறாகியது..

இனி அதில் பல பொம்மைகள் செய்யலாம்..

தாரணி கூறியது போல நானும் உண்மை என்று நம்பி அடுத்த பதிவுவரை நிம்மதி அடைகிறேன்

இன்னும் எத்தனை முறை படிப்பேன் இந்த பதிவை என்று தெரிய வில்லை, என் மனம் நம்பும் வரை படிப்பேன்

சி.நி.உ.பி கடைசி சில பதிவுகள் அவள் பிருந்தா வளைகாப்பிற்கு சுதா என்றதில் இருந்து கண்ணன் அவளை கைகளில் ஏந்தி வீட்டினுள் வரும் வரை உள்ள பதிவு & சுதா உடன் கண்ணனை அமெரிக்கா வில் ஒருநாள் செலவிடல் பதிவு எப்படி பல முறை படிதென்னோ அதுபோல இது ஆள் டைம் பாவோரிட் எபிசொட் இந்த நாவலில்

எப்படி பண்ணீர் ரோஜா செடியை அவர்கள் வாழ்க்கைக்கு உவமையாக கூறினீரோ அந்த ரோஜா செடி பூத்து குலுங்குவதை போல இவர்கள் வாழ்வும் வசமுடன் பூத்து தோட்டமாக மாற ஆசை

நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !

:love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: ???
 
Last edited:
இரண்டு எபியா எங்களை காக்க வைத்து மூர்த்தியை ஏங்க விட்டு , வெறுப்பேற்றி - கவிதையாய் மனதை நிறைத்துவிட்டீர்கள் முடிவில்.

ஆனா, என்ன உதைக்குதுன்னா , அப்போ ஏன் முதல் அத்தியாயத்தில் மூர்த்தி வேட்டைக்கு போயிட்டு வரார் ?? இனிமையை யார் கலைக்கறாங்க?
 
அவன் : புல்லாங்குழல்
அவள் : பூங்காற்று
அவர்கள் இணைந்து எழுப்பும் இசையில் மயங்கி நாம்...

இதை படிக்கும் போது இந்த பாட்டு நியாபகம் வந்துச்சு... ??

thank you thank youuuuu so much bro ????
feeling great.. enna solla... padichuttu.. poi irukalam.
but menakettu oru oru muraiyum unga feeling share panradhu ellam..just wow! romba sandhosham.

ezhudum bodhu kooda i dont feel this happy..
writing is like exam preparation... when we get such comments.. adhu oru thani feel.
class topper madhari oru feel.
top of the world feel..

thank you for ur cont support ???
 
அவன் : புல்லாங்குழல்
அவள் : பூங்காற்று
அவர்கள் இணைந்து எழுப்பும் இசையில் மயங்கி நாம்...

இதை படிக்கும் போது இந்த பாட்டு நியாபகம் வந்துச்சு... ??

nan ezhudhi mudichuttu idha dhan paditae ponaen ???

munna ellam... i used to wait to see the song u r suggesting for that epi.
ipo ellam... nan ninaicha paata podureengalanu parka aval...
 
இரண்டு எபியா எங்களை காக்க வைத்து மூர்த்தியை ஏங்க விட்டு , வெறுப்பேற்றி - கவிதையாய் மனதை நிறைத்துவிட்டீர்கள் முடிவில்.

ஆனா, என்ன உதைக்குதுன்னா , அப்போ ஏன் முதல் அத்தியாயத்தில் மூர்த்தி வேட்டைக்கு போயிட்டு வரார் ?? இனிமையை யார் கலைக்கறாங்க?
neenga irukeengalae...
makala konjam moochu vida vidunga :)
ok... a person should love something very very much and he needs to lose something very very precious to go hunting human lives.
okva... ? vaaya kilariyacha? but ivalavu dhan solluvaen. "something" ennanu porumaiya solraen.
 
Top