Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ39 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

???

அப்பாடி ஒரு வழியா மூர்த்தி சாரும், துளசியும் ஒண்ணு சேர்ந்தாச்சு...?
கொல்ற துளசி என்னை.. ??
இஞ்சி போட்டு டீ.. ???
இந்த வானொலி பெட்டிக்கு வேற வேலையே இல்லையா??? சும்மா மனுஷனோட அவஸ்தை புரியாம பாட்டு போட்டுக்கிட்டு... இந்த எபிசோட்ல எல்லா பாட்டும் சூப்பர்.. ???

துளசிக்காக.....

இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ

குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மூர்த்தி & துளசிக்காக..

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாகா இன்னாள்

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்
உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே


2006/2007-la i used to drive for 4hrs .. 2+2 to and fro, every day.
apo enakku songs dhan company. apo i had a playlist. indha song-um adhula adakkam.
romba romba pidicha paatu... ? ? ? ?
indha story-ku title vaikum bodhu kadaisiya ketadhu...
feels soo good to hear it again.. this songs never seize to amaze me???
 
thank you thank youuuuu so much bro ????
feeling great.. enna solla... padichuttu.. poi irukalam.
but menakettu oru oru muraiyum unga feeling share panradhu ellam..just wow! romba sandhosham.

ezhudum bodhu kooda i dont feel this happy..
writing is like exam preparation... when we get such comments.. adhu oru thani feel.
class topper madhari oru feel.
top of the world feel..

thank you for ur cont support ???

கல்லூரி உள்ளே உள்ள CATALOGING கொம்பனியில் அன்று காலை தான் வேலைக்கு சேர்ந்தேன், என் காலேஜ் பைனல் செமஸ்டர் ரிசல்ட் காலை பாத்து மணிக்குனு சொன்னாங்க உடனே லீவு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன் எப்படியும் 2 அல்லது 3 படத்தில் உதிக்கும்னு என்ன மனநினையோ அப்படித்தானே நேற்று இரவு

மறுநாள் பேருந்து நிறுத்தத்தில் என் நண்பன் ஒருவன் மச்சி நீ ALL CLEAR 1ST CLASS னு சொன்ன என்ன மனநினையோ ,
நாம சுமாரா எழுதிய பாடத்தில் 90+ மதிப்பெண் வாங்கினால் எப்படி இருக்குமோ அந்த மனநிலை படித்த பின்
 
2006/2007-la i used to drive for 4hrs .. 2+2 to and fro, every day.
apo enakku songs dhan company. apo i had a playlist. indha song-um adhula adakkam.
romba romba pidicha paatu... ? ? ? ?
indha story-ku title vaikum bodhu kadaisiya ketadhu...
feels soo good to hear it again.. this songs never seize to amaze me???
NAN 1996-TILL 2+2 DAILY THINK ABOUT ME, APPA MOBILE KUDA KIDAYATHU
 
Top