Neenga seiyura uppuma avanga alavukku famous pola, pavam dhackshu & pappa??????வெக்க வெக்கமா இருக்கே இந்த எபி படிக்கும் போது..... டென்ஷன் இல்லாம அப்படியே மனசுக்குள்ள ரசிச்சிட்டே படிசிச்சேன்....???????????????
துளசி கண்ணாடி முன்னாடி நின்னு பேசுறது மூர்த்தி sirயோட பதில்?????
மூர்த்தி sir யை site அடிக்கிறது ????
காக்காக்கு பிஸ்கட் கொடுக்குறது ரொம்ப உண்மை எங்க வீட்டுக்கு டெய்லி 2 பேர் ??வருவாங்க அவுங்களுக்கு chappati தான் பிடிக்கும் அதுவும் catch போட்ட ரொம்ப பிடிக்கும் கரெக்ட் யா பிடிச்சி சாப்பிடுவங்க.... உப்புமா வைச்சா தொட மாட்டாங்க ரெண்டு பேரும் இதுல கூப்பிட்டு சாப்பிடலனு சொல்லிட்டு போவாங்க....
Wow wow super ponga Shoba. What beautiful words,emotions.tulasi her feelings,muthy sir his restraint. Kalakal .murthy sir mari men r needed in todays world in large numbers..Hi guys,
Here is today's update. ? ? ?
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 36_1
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 36_2
*சுள்ளி – dry twig
*கடவம் –a basket made out of palm leaves. Comes in various sizes.
*தேங்கால் தொலிப்பது – process of removing the outer husk of a coconut
thanks for all ur love and support ????
comments, likes, poem, parattu... ellathukumae romba romba thanks ??????
padichuttu, share ur thoughts. love to hear from u all.
???? Shoba Kumaran