Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ36 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஆசை வந்து என்ன செய்ய பேச்சு பேச்சாவே இருக்கே... மூர்த்தி சார் உண்மைய சொல்லுங்க உங்க குட்டி பொண்ணு ஆசை என்னன்னு தெரியலையா.. தெரிஞ்சும் விலகி போறது எதுக்கு..
காக்காக்கு பிஸ்கட் போடறது,
கண்ணாடி முன்னாடி பேசறது, மூர்த்திய சைட் அடிக்கறது.. செல்வன் நந்தினி கிட்ட சிஐடி வேலை... துளசி பல்வேறு அவதாரம்... அழகு.. இப்படியே காலத்துக்கும் சந்தோஷமா இருடா...
 
???

அப்பாடி இன்னிக்கு எபிசோட் டென்ஷன் இல்லாம நல்லா ரிலாக்ஸா ரசிச்சு படிக்க முடிஞ்சுது.. ??? அதுவும் நம்ம துளசி கண்ணாடியை பார்த்து பேசுறது.. அதை பார்த்து நம்ம மூர்த்தி சார் கிண்டல் பண்றது எல்லாம் சூப்பர்.. ???

ஆஹா செல்வா நந்தினியை பார்க்க ஆரம்பிச்சுட்டானா.. இந்த துளசி மூர்த்தியை பார்த்து ரொம்ப ஜொள்ளு விடுறாளே.. ??? இன்னும் கட்டினவளையே பாக்கல.. பிழைப்பை பார்க்கணுமாம்.. அதானே.. ??? துளசிக்கு குழந்தை ஆசையும் வந்துருச்சா..????

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

 
Last edited:
??????வெக்க வெக்கமா இருக்கே இந்த எபி படிக்கும் போது..... டென்ஷன் இல்லாம அப்படியே மனசுக்குள்ள ரசிச்சிட்டே படிசிச்சேன்....???????????????

துளசி கண்ணாடி முன்னாடி நின்னு பேசுறது மூர்த்தி sirயோட பதில்?????

மூர்த்தி sir யை site அடிக்கிறது ????

காக்காக்கு பிஸ்கட் கொடுக்குறது ரொம்ப உண்மை எங்க வீட்டுக்கு டெய்லி 2 பேர் ??வருவாங்க அவுங்களுக்கு chappati தான் பிடிக்கும் அதுவும் catch போட்ட ரொம்ப பிடிக்கும் கரெக்ட் யா பிடிச்சி சாப்பிடுவங்க.... உப்புமா வைச்சா தொட மாட்டாங்க ரெண்டு பேரும் இதுல கூப்பிட்டு சாப்பிடலனு சொல்லிட்டு போவாங்க....
Neenga seiyura uppuma avanga alavukku famous pola, pavam dhackshu & pappa
 
Hi guys,

Here is today's update. ? ? ?

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 36_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 36_2


*சுள்ளி – dry twig
*கடவம் –a basket made out of palm leaves. Comes in various sizes.
*தேங்கால் தொலிப்பது – process of removing the outer husk of a coconut


thanks for all ur love and support ????
comments, likes, poem, parattu... ellathukumae romba romba thanks ??????

padichuttu, share ur thoughts. love to hear from u all.

???? Shoba Kumaran
Wow wow super ponga Shoba. What beautiful words,emotions.tulasi her feelings,muthy sir his restraint. Kalakal .murthy sir mari men r needed in todays world in large numbers..
 
இருட்டு எங்கேயும் இல்லை, பிரகாசமாய் நிறைந்திருந்தால் துளசி, wow சூப்பர் ?????
 
Top