Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ35 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஏதோ புரியுது ஆனால் பயமாக இருக்கு... அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன் டியர் ?
 
ஹாய் டார்லி

எப்படி இருக்க... பாட்டு பட்டையை கிளப்புது சூப்பர்
நான் நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க?? எங்க ஆளையே காணோம்..
 
Nice ud akku!! :):)

Ethum hint iruka akku intha ud la?? Makilam poo maram!! Marathuku kila thinnai!! Tulasi solra mari avaloda samathi kuda angaye??? First ud oda etho relate akra mariye iruke!!! :unsure: :unsure: :unsure:

Mani theva ilama yosichutu irukan chinna vayasula irunthe!! En yarum itha kavanikama vitutanga?? Komal ilenu ninaikra pave ivalo kovam!! Tulasi than komal nu terincha???

Moorthy & tulasi little portion ah irunthalum it was cute!! :love::love::love:
? ? ?

hint ella epi-layum iruku. neenga dhan tension aagi kotai vitudureenga :)

varum oru epi-la 'enna try paniyum mani-a veetoda otta vaika mudiyala'-nu

yup.. they r cute. matured love. yet so sweet ???
 
அருமையான பதிவு சகோ... மணியோட இந்த நிலைக்கு காரணம் அவனுடைய தாழ்வு மனப்பான்மையும் பாதுகாப்பின்மையும் தான் சிஸ்... ஒரு வழியாக துளசியை கோமலா நினைக்கவில்லை அது வரை சந்தோசம்.
???
thanks dear. aama inferiority / superiority rendu complex-umae kastam dhan!
 
திக் திக்னு இந்த மணி குரங்க
எங்காவது தலமுழுகற வரை
இருக்கும் போல
அருமையான பதிவு
:D:D???? thanks dear
 
???

மறுபடியும் மணி என்ட்ரியா??? ??? அப்ப சத்யன், பிரேம் கண்ல படாம இருக்க வேணும்னேதான் தலை மறைவு ஆயிருக்கான்.. ??? ஐயோ இனி மணியினால துளசி என்ன என்ன துன்பங்களை அனுபவிக்க போறாளோ??? ???

இந்த பாட்டு மணிக்காக.. ???

மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணிவேர் வரையில் ஆடிவிட்டதடி காப்பாய் தேவி

? ? ? ?

as usual nice song selection. ??
 
Top