Super epi mam Appo mathiku pudikama than Periji ponana mukilan
Neema Sri Well-known member Member Aug 12, 2019 #21 Super epi mam Appo mathiku pudikama than Periji ponana mukilan
S seethavelu Well-known member Member Aug 12, 2019 #26 அப்பாடி என்ன அடி மதிப்புள்ள ரொம்ப பாவம் தப்பே பண்ணாம எவ்ளோ பேச்சு ,எவ்ளோ அடி
B Banumathi jayaraman Well-known member Member Aug 12, 2019 #27 என்னய்யா ஊரு இது? பார்வதி சொல்லுற மாதிரி ஊறுதுன்னா பறக்குதுங்கிறாங்களே யப்பா இந்த அரசியும் திலகாவும் பெண்கள்தானா? இப்படி அநியாயமா பேசுறாளுங்களே அரசியைக் கூட ஒரு விதத்தில் சேர்க்கலாம் போலிருக்கே ஆனால் திலகாவுக்கு உடம்பு பூராவும் பாம்பின் விஷம்தானோ? Last edited: Mar 12, 2021
என்னய்யா ஊரு இது? பார்வதி சொல்லுற மாதிரி ஊறுதுன்னா பறக்குதுங்கிறாங்களே யப்பா இந்த அரசியும் திலகாவும் பெண்கள்தானா? இப்படி அநியாயமா பேசுறாளுங்களே அரசியைக் கூட ஒரு விதத்தில் சேர்க்கலாம் போலிருக்கே ஆனால் திலகாவுக்கு உடம்பு பூராவும் பாம்பின் விஷம்தானோ?
B Banumathi jayaraman Well-known member Member Aug 12, 2019 #28 பாவம் வண்ண மதி யாரோ பேசிய ஏதோ பேச்சுக்கு தேவையில்லாமல் விளக்குமாறால் அம்மாவிடம் அடி வாங்கினாள்
B Banumathi jayaraman Well-known member Member Aug 12, 2019 #29 மதி பாவம் பதினைந்து வயது சின்னப் பெண்தானே கந்திப் போற அளவுக்கு மதியை விளக்குமாறால் பார்வதி அடித்தது அவளுக்கு எப்படி வலித்திருக்கும்? அதான் தாங்க முடியாமல் மதி அழுகிறாள்
மதி பாவம் பதினைந்து வயது சின்னப் பெண்தானே கந்திப் போற அளவுக்கு மதியை விளக்குமாறால் பார்வதி அடித்தது அவளுக்கு எப்படி வலித்திருக்கும்? அதான் தாங்க முடியாமல் மதி அழுகிறாள்
Mila Well-known member Member Aug 12, 2019 #30 appo ammakka pesi thaan kalyanam nadanthatha? y mathi pulla thaliya kaltti koduththa?