Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 21

Advertisement

இங்க தேவி, அமுதா நிலையை விட நந்தினி நிலை தான் ரொம்ப பாவம். Illegal child அப்டிங்கற நிலை எவ்ளோ hurt ஆகும். அம்மாவுக்கு ஒரு உரிமை வேணும் அப்டின்னு நினைக்கிறது தப்பே இல்ல
Yes sis.. u r right.. thanks Nithya sis..
 
என்னால இந்த கல்யாணத்த ஏத்துக்க முடியல ... அதே சமயம் அமுதா அன்புக்கு ராஜன் மரியாதை செய்யணும்னு தோணுது , அண்ட் நந்தினியும் பாவம் தான் ... தேவி நிலைமையும் கொடுமைதான் ... ஆக மொத்தம் எல்லாரோட நிம்மதியும் இந்த ராஜனாலயும் அவங்க அப்பாவலயும் போச்சு...
வாழ்க்கைல நாம பண்ற ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்லித்தானே ஆகணும்? அப்போ வலிக்கதானே செய்யும். Thanks Seetha sis..
 
ராஜன் நீங்க ரெண்டு பேருக்கும் நியாயம் செய்ய பாக்குறீங்க கண்டிப்பா அது ரொம்ப கஷ்டம்....
 
Top