Thank you so much for your like and comments... do read and share your thoughts ❤️ வேர் - 6.1
RudraPrarthana Well-known member Member Mar 25, 2024 #1 Thank you so much for your like and comments... do read and share your thoughts வேர் - 6.1
N Nirmala senthilkumar Well-known member Member Mar 25, 2024 #3 RudraPrarthana said: Thank you so much for your like and comments... do read and share your thoughts வேர் - 6.1 Click to expand... Nirmala vandhachu
RudraPrarthana said: Thank you so much for your like and comments... do read and share your thoughts வேர் - 6.1 Click to expand... Nirmala vandhachu
M Mathy Well-known member Member Mar 25, 2024 #5 ரகு எப்படி எல்லாம் நடிச்சு ஏமாத்துறான்.... மது அப்பா அண்ணன் யாருக்குமே அறிவு இல்லை போல.... எப்படி பொண்ணை இவனை நம்பி அனுப்புறாங்க... கர்ணா 5 லட்சத்தை ஏமாந்ததை சொல்லிக் காட்டியே இவன் பணம் பறிக்குறான் ... கர்ணனும் மைதிலியை லவ் பன்றானா... ஹீரோவும் ஹீரோயினும் ஆளுக்கு ஒருத்தரை லவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... பிரச்சனையில தான் வாழ்க்கையே ஓடுது.... இவங்க பிரச்சனை தீர்ந்து எப்போ சேர்றது...
ரகு எப்படி எல்லாம் நடிச்சு ஏமாத்துறான்.... மது அப்பா அண்ணன் யாருக்குமே அறிவு இல்லை போல.... எப்படி பொண்ணை இவனை நம்பி அனுப்புறாங்க... கர்ணா 5 லட்சத்தை ஏமாந்ததை சொல்லிக் காட்டியே இவன் பணம் பறிக்குறான் ... கர்ணனும் மைதிலியை லவ் பன்றானா... ஹீரோவும் ஹீரோயினும் ஆளுக்கு ஒருத்தரை லவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... பிரச்சனையில தான் வாழ்க்கையே ஓடுது.... இவங்க பிரச்சனை தீர்ந்து எப்போ சேர்றது...
V vijirsn1965 Well-known member Member Mar 25, 2024 #8 Karnavum Mythily yai virumbukiraan aanaal Avan nilaiye Avan veettil sariyillai so Avan solvathum correct thaan evanai thirumanam seithaal Mythiliyum kashtapada avamaanapada nearidum ud superb arumai
Karnavum Mythily yai virumbukiraan aanaal Avan nilaiye Avan veettil sariyillai so Avan solvathum correct thaan evanai thirumanam seithaal Mythiliyum kashtapada avamaanapada nearidum ud superb arumai
V vaishanika .?? Well-known member Member Mar 25, 2024 #9 அருமையான பதிவு . மைதிலிய லவ் பண்ணறியாடா? அவளோட காதலை ஏத்துக்கோடா. பிரியங்கிறது எல்லாருக்கும் சுலபமா கிடைக்காது. கண்டபடி பேசி அனுப்பிட்டியே உண்மை ன்னு நம்பி போறாளே ஏதாவது தப்பான முடிவை எடுத்தறப் போறா.
அருமையான பதிவு . மைதிலிய லவ் பண்ணறியாடா? அவளோட காதலை ஏத்துக்கோடா. பிரியங்கிறது எல்லாருக்கும் சுலபமா கிடைக்காது. கண்டபடி பேசி அனுப்பிட்டியே உண்மை ன்னு நம்பி போறாளே ஏதாவது தப்பான முடிவை எடுத்தறப் போறா.
Poo Well-known member Member Mar 25, 2024 #10 ஆர்பி ஜி ரகுவை நீங்க போட்டு தள்ளுவீங்களா இல்ல நான் போட்டு சங்கு ஊதவா தலைவா உன் நல்ல மனசு யாருக்கு வரும்
ஆர்பி ஜி ரகுவை நீங்க போட்டு தள்ளுவீங்களா இல்ல நான் போட்டு சங்கு ஊதவா தலைவா உன் நல்ல மனசு யாருக்கு வரும்