Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 4

Advertisement

தொலைந்து போக ஒரு விழைதல்
அமைதியாக ஒரு தொலைதல்

உதயாவும் பாவம் தான்..

லாலாக்கே வேலைன்னா அது அரசு வேலை தான்னு தாத்தாவும் அப்பாவும் நம்ப வச்சிட்டாங்க..


வசும்மா, சித்தரஞ்சன் அருமையா சமைச்சுப்போட்டுட்டார் பசங்களுக்கு..

பெரிய சிபாரிசு தான் கல்யாணத்துக்கு.. என்ன அவர மறுபடி அடி வாங்க வச்சிடாதீங்கடா..

ஆனால் லாலாக்கு அப்பா ட்ட இருந்து கஷ்டப்படுத்தற மாதிரியான நடத்தை இருக்கும் பேச்சிலேயும் செயலிலேயும்....
 
கஷ்டத்தில் இருக்கும்போது கூட இருப்பவரை மறக்கமுடியாது, அவர்கள் மனதிற்கு நெருக்கமாகிடுவாங்க- ரொம்ப சரி.
சொல்லித்தருவதும் வேலைதானே.-உதயாவும் சக்தியும் அவனை நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க. லாலா பாவம்தான்.
சித்தப்பா ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வச்சிருவாரா. வீட்ல ஒரு போர் வெடிக்கும், அதில லாலா காயப்பட நிறைய வாய்ப்பு உண்டு.
 
நாங்க ட்ரெயின்ல சென்னை போகும்போது இப்படி தான் நள்ளிரவு 12 மணிக்கு மேல அடுத்த நாள் வந்திரும்னு தெரியாம அதுக்கு அடுத்த நாள் வந்து ட்ரெயின் ஏறிருக்காங்க...என் சீட் நான் புக் பண்ணதுனு அவர் சண்டை போட எங்க பெரியப்பா எங்க சீட் நாங்க இறங்க மாட்டேன்னு சொல்லிட்டார்...எங்க அண்ணா தான் அவர் டிக்கெட் வாங்கி பார்த்து விவரம் சொல்லவும் தான் அவருக்கு புரிஞ்சது...

அதே தான் கா. அடிக்கடி நடக்குது. இதுல காமெடி என்னன்னா வயசனவங்களுக்கு டிக்கெட் போட்டு தரது சின்ன பசங்க. சரியா பார்க்காம போடறாங்க.
 
பெரிய எபி thanks dear
சக்தி நிலை மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
 
ஜெயிக்காத யாரையும் இந்த உலகம் மதிகாது உலகம் மட்டும் இல்ல கூட இருக்குறவுங்க கூட... ஆனாலும் என்ன செய்ய நம்ம வாழ்ந்து தானே ஆகணும்... வயசு போனாலும் அந்த வலி போகாது... அதை எப்படி சொல்ல ஒரு கட்டத்தில் உன்னால் முடியல உன்ன.விட சின்ன பிள்ள எப்படி இருக்கு பாருனு சொல்லும் போது அப்படி ஒரு வலி இருக்கும்...

லாலா உன்னோட பீல் எனக்கு புரியுது இன்னும் இந்த கல்யாணம் உன்னை ரொம்ப சோதிக்கமல் இருந்தா சரி
 
Top