அடப்பாவிகளா.... நிஜமாவே லவ்ன்னு தான் சுத்துதுங்களா...
மது வீட்டுல யாரும் அன்பா இல்லை அக்கறை காட்டலைன்னு சொல்லி இவன் வலையில சுலபமா விழுந்துட்டா...
ரகு என்ன திட்டத்தோட இதெல்லாம் பன்றான்...
பார்வதி ஊருல இருக்க எல்லாருக்கும் விழுந்து விழுந்து செய்ங்க அவங்களை பத்தி யோசிங்க பொண்ணை மட்டும் கண்டுக்காதீங்க....
படி படி ன்னு சொல்றதை தவிர வேற எதுவும் சொல்றதில்லை பேசுறது இல்லை பெத்தவங்க...
சகுந்தலா தம்பி அவங்களுக்கு எந்த விதத்துலயும் குறைஞ்சவர் இல்லை...