இது ரகு பரதேசி திட்டம் போட்டு தான் காய் நகர்த்துறான் இந்த மூளை கெட்ட பொண்ணும் அவனை நம்புதே பெரிய படுகுழியில் விழுந்துட்டா சகுந்தலா உனக்கு ஏத்த தம்பி தான் இவர் அவங்க வீட்டுல இவர் இருந்தாராம் அதனால் செஞ்சாங்களாம் என்னம்மா நியாயம் பேசுறாரு
ஓசியில் மாத்திரை மருந்து வாங்கிட்டு போறாங்களாம் கிரஹ பிரவேசத்துக்கு போனால் ஹாஸ்பிட்டலே எழுதி வாங்கிடுவாங்க போல