எதே லவ்வர்ஸை பிரிக்கறது பாவமா!லவ்வர்ஸ பிரிக்கிறது பாவம்... என் தலைவர்கள் ஒருத்திய லவ் பண்ணிட்டு இன்னொருத்திய கட்டினதா ஹிஸ்டரி இல்ல ஆர்.பி புதுச வேற பொன்னை கட்டி வச்சா தலைவன் மனசு தாங்குமாசரித்திரம் மாறுச்சு ரைட்டரை மாறுகால் மாறுகை வாங்கிடுவோம்
View attachment 8122
adhu eppadi nee thaane sonne avan therthal thiruvizhala 500 rooba vaangi irupaanu so unaku thaan unmai theriyudhu so nee thaan sollanumஹீரோ ஆர்மின்னு சொல்லிட்டு ஹீரோக்கே ஆப்பு அடிக்கிற உங்க ஆர்மி தலைவிக்கு நீங்களே சொல்லுங்கடா
View attachment 8125
டேய் ஏன்டா இப்படி இருக்கே? கையக் கடிச்சிகிட்டு
Nithu naanga avangala mixture party,comedy solrom nee ippadi solra ... Ennadhu anbaanavargala hello en thalaivi alar ah thamarai adichapo andha mixture mandaiyan vedika paarthaan ... en thaalaivi preeths ah saran epadi adichaan, indha poison kekkave venaam ...idhula panmbu anbunu eduga monai vera ... u toooooooo niths@Poo unga thalaivargal ellarume anbaanavargal panbaanavargal thaann ji Namma writerji epome positivity hero va thaan kaatanga negativity la ellam chance ye illa sarithiram maranthu ji kavala paathinga cool pannunga
ஹீரோ எப்பவும் பாஸிட்டிவ் கேரக்டர் தான் ஆனால் உங்கள் ஹீரோயினுங்க எல்லாம் நெகடிவ் கேரக்டரா இருக்குதுங்க அலர் அப்பா பேச்சை கேட்டு உயிரை வாங்குவா ப்ரீத்தி கீர்த்தி அப்பன் உயிரை எடுக்குறேன் என்று உயிரை வாங்குவா உருட்டு நாயகி இழை இதுங்க மாதிரி இந்த தளிர் என்ன வேண்டாத வேலை செஞ்சாளோ@Poo unga thalaivargal ellarume anbaanavargal panbaanavargal thaann ji Namma writerji epome positivity hero va thaan kaatanga negativity la ellam chance ye illa sarithiram maranthu ji kavala paathinga cool pannunga
மச்சி உங்க கோளாறு கிரிமினல்க்கு சொன்னேன் தளிர் அப்படி இல்ல தலிவன் லவ் பண்றாரு பிரிச்சிவுட்டா பீல் பண்ணுவாரு நீங்க கட்டையை போடாதீங்க நாங்க ஆர்பியை கரெக்ட் பண்ணி கல்யாணத்தை முடிக்கிறோம்எதே லவ்வர்ஸை பிரிக்கறது பாவமா!
ஏன்டா எதுக்கெடுத்தாலும் என்ற ஆளுங்களை வேண்டாம் வேற பொண்ணை கூட்டியாறச்சொல்லி ஆர்.பி.கிட்ட சொல்லுவியேடா. அதைய நாங்க மறக்கலை டா மச்சீ .
என்ன நக்கலா@Poo unga thalaivargal ellarume anbaanavargal panbaanavargal thaann ji Namma writerji epome positive hero va thaan kaatuvanga negative la ellam chance ye illa sarithiram maranthu ji kavala paathinga cool pannunga