என் தலிவன் பட்டாபட்டி போட்டுட்டு நிக்கனுமாஎன்றாளுக்காகவது இயற்கையின் நியதி வரமுடியலை.
புடவை எடுக்க போறோம்னு சொல்லிட்டு வராம ஏமாத்துனவன் தானே .
அதுவும் லைப்புல நடக்கற முக்கியமான ஒரு தடவை மட்டுமே நடக்கற பரியக்கூறை எடுக்கறதுக்கு வராம இருந்துட்டு இப்பவும் தளிரைப் போயி அவனுக்கு சொக்கா துணி எடுத்துகிட்டு வரச்சொல்லறது என்ன நியாயம்னு கேக்கறேன்.
அதெல்லாம் எங்களுக்கா தோணுனா தான் எடுப்போம்.
அப்படி நாங்க எடுக்கலைன்னா உங்காளை பட்டா பட்டி டவுசரோட நிக்கச் சொல்லுங்க வரவேற்புல..
டவுசரும் இல்லைன்னா ஒன்னே முக்கா மீட்டர் துணியகட்டுகிட்டு நிக்கச் சொல்லுங்க. அந்த இரண்டு சிலுப்பட்டை ஆத்தாகாரிங்க பேசறதுக்கு பொருத்தமா இருக்கும்.View attachment 7814
View attachment 7816
@Poo thalaivanai ipadi over kalaai kalaaijittu irukaanga enna pannittu irukinga
பொங்கல் வக்க அடுப்பு ரெடியாகுதாஆஆஆஆஆ?.View attachment 7819
அடேய் போன போகுதுனு விட்டா ரொம்ப பேசுற .....என்றாளுக்காகவது இயற்கையின் நியதி வரமுடியலை.
புடவை எடுக்க போறோம்னு சொல்லிட்டு வராம ஏமாத்துனவன் தானே .
அதுவும் லைப்புல நடக்கற முக்கியமான ஒரு தடவை மட்டுமே நடக்கற பரியக்கூறை எடுக்கறதுக்கு வராம இருந்துட்டு இப்பவும் தளிரைப் போயி அவனுக்கு சொக்கா துணி எடுத்துகிட்டு வரச்சொல்லறது என்ன நியாயம்னு கேக்கறேன்.
அதெல்லாம் எங்களுக்கா தோணுனா தான் எடுப்போம்.
அப்படி நாங்க எடுக்கலைன்னா உங்காளை பட்டா பட்டி டவுசரோட நிக்கச் சொல்லுங்க வரவேற்புல..
டவுசரும் இல்லைன்னா ஒன்னே முக்கா மீட்டர் துணியகட்டுகிட்டு நிக்கச் சொல்லுங்க. அந்த இரண்டு சிலுப்பட்டை ஆத்தாகாரிங்க பேசறதுக்கு பொருத்தமா இருக்கும்.View attachment 7814
அடேய் போன போகுதுனு விட்டா ரொம்ப பேசுற .....
View attachment 7830
View attachment 7826
தலைவனை கோமணமா கட்ட சொன்ன இருடி உன்னை கட்டம் கட்டி தூக்கறேன்
View attachment 7829
Apa ஒன்னே முக்கால் மீட்டர் துணி evlo varum ji avlo thaan varumView attachment 7833
எதே கட்டம் கட்டப் போறீங்களா?
நானெங்க கோ மனம்னு சொன்னேன் பூக்குட்டி. ஒன்னே முக்கால் மீட்டர் துணின்னு தானே சொன்னோன். அதுவும் கட்டித் தூக்கப் போறீங்களா?
View attachment 7834
அப்ப உங்காளு குடும்ப இஸ்தரன் ஆகப் போறாரு கூடிய சீக்கிரமா