Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.3

Advertisement

Machi ithe serupadiya thalir vera yarukavathu kiduthiruntha avala uyiroda vitiruka matanga ivanha epadi da vittanga soodu soranaiye irukatha :unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
அந்த மூஞ்சுறுதான் தெய்வீக காதல் ரேஞ்சுக்கு பிலாக்கனம் பாடிகிட்டு இருக்கானே. இந்த இரண்டு பிரண்டு கருமாந்திரங்க ஃபீஸ் கட்டறானு அவுனுக்கு சாமரம் வீசுதுங்க மூளை மழுங்கி போன மங்கிங்க.
 
சரத் 👿 👿 👿 👿 👿 👿 ஜட்டி வரை அவ போட்டோ போட்டு 🤮🤮🤮🤮 இதுக்கு பேரு தெய்வீகமான காதல் என்று ஜால்ரா போட இரண்டு எடுபிடிகள் 🥶🥶🥶🥶🥶🥶🥶 அடேய் டிரைவர்😈😈😈 உன் குடும்பம் மட்டும் நல்லா இருக்கணுமா 👿👿👿👿

இனி எவ்வளவு கெஞ்சினாலும் தளிர் மனசு மாறாது என்று தெரிஞ்சிடுச்சி 😕😕😕அவ தான் கூட வாழலன்னா வேற யார் கூடவும் வாழ கூடாது என்று அப்பவே முடிவு செஞ்சிருக்கான் 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 அவளுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சா இப்போ வச்சிருக்க ஆதாரத்தை வச்சு அவ வாழ்க்கையை நாசம் பண்ணனும் என்று நினைச்சு தான் போக விட்டுருப்பான் 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

இவ்வளவு மோசமான சம்பவத்துக்கு பிறகும் அந்த ரோட்டில் வந்து நின்ற காரில் எந்த தைரியத்தில் ஏறி வந்தா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஏதோ அந்த டிரைவர் நல்லவனா இருக்க போய் பத்திரமா கொண்டு போய் விட்டான் 😏😏😏😏😏
இதுல இவ கையில் ஒரு போன் கூட கொண்டு வரல 😣😣😣😣😣

இவ அறிவு திறமையை பாராட்ட ஒரு ஆர்மி வேற 😆😆😆😆😆😆😆
Idhennada vambaa iruku .. oruthan thappu panna oorla ellarum thapppa pannuvanga .. illana ava eppadi veetuku povaa ... already mayakam vera

Nallaa solraangada hero army nyayam .. 4 pera samalichavalaala oru driver ah samalika mudiyadha ... andha dagiriyam thaan ... so naanga paaraatarom ...
ivlo nadanthapuramum gethaaaaa innoru car la enga thalaivi yeritta ... neruppudaaaaaa:p:p:p
 
உருட்டுறதுல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா 😛😛😛😛😛😛

1715850024544.png
நெருப்புடா நெருங்குடா வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣

1715849858550.png
 
கொஞ்சம் தலைவலிடா...
இந்த ஹீரோயின் ஆர்மி கமெண்ட் எல்லாம் படிச்சா தலைவலி வரத் தான் செய்யும் 🤩 🤩 🤩 🤩 🤩 நீங்கள் டேப்லெட் போட்டுட்டு படிங்க அது தான் உடம்புக்கு நல்லது 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
 
Top