Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.3

Advertisement

evlo periya Nambikai dhrogam ... Ashol Dheena police kitta poga koodadhaa ... unga kudumbam romba kashtapadumaa appa ava kudumbam neenga panna keduketta thanathuku sandosha padumaa ... panradhu villathanam aana police kitta pogakoodadhu ... chee chee ... ivanga ellaam manusha jenmame illa

idhenna ivlo asingamaana love ... ivan veetla ivan roomuku yaarum vara maataangala ... ivane ivan thuni thochupaana ... kevalammaana kudumbam pola ... karumam pudichavan ... dirty fellow

nijammave ivlo true love irundha ava veetla pesi nermaiya kalyanam panni irukanum .. oru vela ava no sonnaa adha accept panni irukanum adhu love ... idhuku peru obsession ... pidivadham naan nenechadhu kidaika enna vena seiyalaamnu nenekira villathanam ...

Thalir eppadi ivlo varushama avana gavanikaama irundiruka ... edho oru time la avan intention, bodylanguage, idhellam kaamaichu kuduthirukume ... idhenna friends appadina verum nallavangannu nenechu alert illaama irukiradhu .. indha gen appadi thaan irukaanga ... neraya friends vechukiranga and then elllaaarum nallavanganu nambaraanga .. sad state of affairs ...truly

RP jiiii romba bayangaramaa irukumnu nenechen but very subdued aah azhaga kondu poirukeenga ... nallla vela seekiram mayakam theliya vechuteenga :love:(y)
 
Last edited:
சரத் 👿 👿 👿 👿 👿 👿 ஜட்டி வரை அவ போட்டோ போட்டு 🤮🤮🤮🤮 இதுக்கு பேரு தெய்வீகமான காதல் என்று ஜால்ரா போட இரண்டு எடுபிடிகள் 🥶🥶🥶🥶🥶🥶🥶 அடேய் டிரைவர்😈😈😈 உன் குடும்பம் மட்டும் நல்லா இருக்கணுமா 👿👿👿👿

இனி எவ்வளவு கெஞ்சினாலும் தளிர் மனசு மாறாது என்று தெரிஞ்சிடுச்சி 😕😕😕அவ தான் கூட வாழலன்னா வேற யார் கூடவும் வாழ கூடாது என்று அப்பவே முடிவு செஞ்சிருக்கான் 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 அவளுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சா இப்போ வச்சிருக்க ஆதாரத்தை வச்சு அவ வாழ்க்கையை நாசம் பண்ணனும் என்று நினைச்சு தான் போக விட்டுருப்பான் 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

இவ்வளவு மோசமான சம்பவத்துக்கு பிறகும் அந்த ரோட்டில் வந்து நின்ற காரில் எந்த தைரியத்தில் ஏறி வந்தா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஏதோ அந்த டிரைவர் நல்லவனா இருக்க போய் பத்திரமா கொண்டு போய் விட்டான் 😏😏😏😏😏
இதுல இவ கையில் ஒரு போன் கூட கொண்டு வரல 😣😣😣😣😣

இவ அறிவு திறமையை பாராட்ட ஒரு ஆர்மி வேற 😆😆😆😆😆😆😆
 
Last edited:
சைக்கோ சரத் உன் தெய்வீக காதல படிச்சி எங்களுக்கு புல்லரிச்சு போச்சி த்தூ உன்னை கல்லாலேயே அடிச்சி கொல்லனும் டா பொறம்ப்போக்கு 🤬🤬🤬🤬🤬🤬🤬 தீனா அசோக் கேடுகெட்ட நாய்ங்க தளிருக்கு நீங்க பண்றதுக்கு பேர் நல்லதாடா நல்லா வாயில வருது கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் .... தளிர் நம்பிக்கை துரோகிகலை விடாத இன்னும் போடு 🩴🩴🩴🩴🩴🩴🩴🩴
1715755456077.png
 
evlo periya Nambikai dhrogam ... Ashol Dheena police kitta poga koodadhaa ... unga kudumbam romba kashtapadumaa appa ava kudumbam neenga panna keduketta thanathuku sandosha padumaa ... panradhu villathanam aana police kitta pogakoodadhu ... chee chee ... ivanga ellaam manusha jenmame illa

idhenna ivlo asingamaana love ... ivan veetla ivan roomuku yaarum vara maataangala ... ivane ivan thuni thochupaana ... kevalammaana kudumbam pola ... karumam pudichavan ... dirty fellow

nijammave ivlo true love irundha ava veetla pesi nermaiya kalyanam panni irukanum .. oru vela ava no sonnaa adha accept panni irukanum adhu love ... idhuku peru obsession ... pidivadham naan nenechadhu kidaika enna vena seiyalaamnu nenekira villathanam ...

Thalir eppadi ivlo varushama avana gavanikaama irundiruka ... edho oru time la avan intention, bodylanguage, idhellam kaamaichu kuduthirukume ... idhenna friends appadina verum nallavangannu nenechu alert illaama irukiradhu .. indha gen appadi thaan irukaanga ... neraya friends vechukiranga and then elllaaarum nallavanganu nambaraanga .. sad state of affairs ...truly

RP jiiii romba bayangaramaa irukumnu nenechen but very subdued aah azhaga kondu poirukeenga ... nallla vela seekiram mayakam theliya vechuteenga :love:(y)
இதுக்கு பேர் true love இல்ல சைக்கோத்தனம் டா... அசிங்கம் புடிச்ச நாய் அவ போட்டோவை யூஸ் பண்ணி என்ன மாதிரி வேலை பார்த்திருக்கான் நல்ல சாவே வரகூடாது👿👿👿👿👿
 
💖💖💖
என்ன சொல்ல....
தீனா & அஜய் நரகத்தில் எண்ணெய் சட்டியில் வறுக்கணும்டா ஒங்கள.
ஒங்க ஒடம்பு புல்லா ஆசிட் ஊத்தி ஊற விடணும்டா.
தளிர் fees கட்ட முடியலன்னு சொன்னாலாடா ஓங்கிட்ட.

சரத் நெனச்சாலே வாந்தி வருது.
 
Top