Thankyou so much nga?அடேய் ?????????சிரிச்சு முடியல... நைட்ல நான் தான் பேய் மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கேன் ???
என்னடா இந்த அநியாயம் பண்றீங்க... பாவம் சமரசு.... ?????
விக்ரா எகத்தாளம் புடிச்சவன்... பேய்ய கூட விட்டு வைக்க மாட்டியாடா...?? ?? யாரு அந்த பொண்ணு... இவனுக்கே tough கொடுப்பா போல...????
நல்ல அப்பா பையன் மானாவரியா ஒருத்தரை ஒருத்தர் வாரிக்கிறாங்க... ???? நாச்சியா செம..?