ThankyouNice update.
ThankyouNice update.
Your comment made my day dear.... Thanks a lot????ஐயோ அம்மா காலையில் தான் படிச்சேன் சத்தியமா முடியல, வயறு வலிக்குது, என்னோட பாட்டி நான் சிரிக்கவும் அலறிட்டாங்க என்னாச்சு இவ இப்படி விடியற்காலையில் விழுந்து, விழுந்து சிரிக்குறான்னு ?????????.
writer ஜி யாரு நீங்க வேற லெவல் ?????.
யார் அந்த பெண் என்று தெரியலயே .
சமரசுபாண்டி ஐயோ நீங்க அதுக்கும் மேல, அடேய் நாளு பாண்டி சேர்ந்து பண்ற அலப்பறை தாங்கல போதும் சாமி முடியல விட்டுட்டுங்க டா , கண்ணுல தண்ணியா வருது சிரிச்சு ?????.
.View attachment 4171
Thankyou???Chanceless sis ... Couldn't stop laughing loud!! superb
Haaannn thankyou???Morning smiling therapy treatment செம்ம
ThankyouNice epi
Thankyou?Semma super sis