Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 17(FINAL)

Advertisement

வசுந்தரா மனசு மாதிரியே, கல்யாணத்தை possesive-ஆ selfish thoughts கொண்டு செஞ்சுகிட்டாலும் அப்புறம் அந்த கல்யாண வாழ்க்கையில் சித்து காட்டும் நிதானம், அவரை திட்ட மனசு வாராமல் செய்யுது. மொத்தத்தில் சித்தரஞ்சனுக்கு பிடிச்ச மாதிரியே வசுந்தராவையும், வசுந்தரா கண்ணோட்டத்திலேயே சித்தரஞ்சனையும் பார்க்க வைக்குது உங்க எழுத்து.
(இது DSP-க்கு favourable-ஆ யோசிக்கும் 'சூர்யா fan' பவித்ராவோட சதி.)
:D:D:D:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Suryavaasaam vitu pogala ninakren enaku... Desabandhu illayaa Chithranjan, adhaan pidichiruku
பிடிக்காமல் இருப்பதற்கும் சுதந்திரம் இருக்கு -

Thank youuuu
//ஏற்கனவே முதல் முதலில் போட்டப்ப 1st epi படிச்சதால இந்த சுதந்திர விலாச கதாபாத்திரங்களும் கதை தொடக்கமும் ஞாபகம் இருந்தது//
ethu oru varusham apramumaaa,? Vallaarai keerai sapdreenga dhaneee? lol. ungalku nalla memory power.
 
Last edited:
:D:D:D:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Suryavaasaam vitu pogala ninakren enaku... Desabandhu illayaa Chithranjan, adhaan pidichiruku


Thank youuuu

ethu oru varusham apramumaaa,? Vallaarai keerai sapdreenga dhaneee? lol. ungalku nalla memory power.
நிஜமாவே நான் 1st time படிச்சது தான். அந்த character names வித்தியாசமா freedom fighters வெச்சு இருக்கறதால மறக்கலை. So கொஞ்சம் credit அந்த characters -க்கு பேரு பேச்ச உங்களையும் தானே சேரும்.

இந்த கதை start பண்ணுறதுக்கு முன்னாடி TV-யில சம்சாரம் அது மின்சாரம் படம் பார்த்தீங்களோ. 🤔
 
இந்த கதை start பண்ணுறதுக்கு முன்னாடி TV-யில சம்சாரம் அது மின்சாரம் படம் பார்த்தீங்களோ.

Hahaa, ilayee
Ena link uhhh solungalen
 
நான் இப்டி யோசிக்கலையே your honour!!!

View attachment 8560


இதுக்கு மேல without any obstacles he'll reach his goal னு வச்சுப்போம்...ஹ்ம்ம்ம் அப்டி வர தடைகளும் zooomனு vanish ஆகிடுமாம்...
Nijama super ah irku suryaa
 
Top