Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 17(FINAL)

Advertisement

Thank you so much பவி... ஏ
ரொம்ப ரொம்ப சிரிச்சிட்டே சந்தோஷமா படிச்ச கதை....

சக்தி தான் ஹீரோ ஆனா சித்தப்பு தான் மாஸ் ஹீரோ...

தப்பு செய்யுறது மனித இயல்பு ஆனா அதுக்காக வருந்தி அதை சரி பண்ண நினைக்கிறது தான் best quality.... எப்போவும் வசுவோட மனசை பாக்குற ஹீரோ எங்க adsp...

அப்புறம் ஏன் செல்லம் லாலா இந்த கதையில் அவரை நீங்க ஊறுகாயா use பண்ணி இருக்கலாம் ஆனா அவர் இல்லாம இந்த பந்தி முழுமை ஆகி இருக்காது....

ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம் லட்சுமணன் தாத்தா சொன்ன பிடிக்காம போகுறதும் ஒரு சுதந்திரம் தானே....

அருமையான கதை... மனம் நிறைந்த வாழ்த்துகள்
 
enakkum romba happy ka, tension ilamaa oru kathai, jolly ah irundahdhu, neengalum happy eluthina me too happy

Forgiving is a best quality, anyday Athai's love for Chithappaa is greater, and chithappaa too proving himself daily.

unga chellam lala ku kathai potu 3 epi mudinjiduchu.

Thank you ka.
 
Top