Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 9

Advertisement

அலருக்கு புரியலங்கிரத விட அவ அப்பாவை தவிர வேற எதையும் பெருசா எடுக்கலைன்னு சொல்லலாம்... அந்தளவு நாதன் மாதிரியே அப்பா மேல கண்மூடிதனமான பாசம் ... நன்றிகள்
கண்மூடித்தனமான பாசம்னாலும் தன்னைவிட சின்ன பையன எப்படி நடத்தறாங்கனு கூடவா தெரியாது... என்ன இருந்தாலும் அலரோட இந்த partial ஆன பாசத்த ஏத்துக்க முடியலை
 
epi 1 la iruthu daily padikanumnu nenaikaren daily elarum ela characters s kaluvi kaluvi utharatha pathu, coments pathe tension agiren. 9 epi vanthachi inum padika start panala
 
கண்மூடித்தனமான பாசம்னாலும் தன்னைவிட சின்ன பையன எப்படி நடத்தறாங்கனு கூடவா தெரியாது... என்ன இருந்தாலும் அலரோட இந்த partial ஆன பாசத்த ஏத்துக்க முடியலை
I totally agree ji 🤩 நான் முதல் அத்தியாயத்துலயே அலர் அப்பா போட்ட கோட்டை தாண்டமாட்டான்னு சொல்றதை விட அப்பா குணம் அறிந்து சின்ன வயசுல இருந்து கோடு போடும் அளவு விடமாட்டானு சொல்லி இருப்பேன்.. நாதன் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வச்சுட்டார் அலர் அவ அப்பா, படிப்பு மட்டுமே உலகம்ன்னு வேற எதையும் பெருசா கவனிக்காம இருந்துட்டா.... அவளோட ரியலைசேஷன் மொமென்ட் வரும் பட் இன்னும் நாள் எடுக்கும் நன்றிகள் 🥰🥰🥰🥰🥰
 
epi 1 la iruthu daily padikanumnu nenaikaren daily elarum ela characters s kaluvi kaluvi utharatha pathu, coments pathe tension agiren. 9 epi vanthachi inum padika start panala
Achcho tension aagathinga ithu onnum avlo terror story ellaam illa .. you can read since this is family based romantic story with few heated moments 🤩
 
Achcho tension aagathinga ithu onnum avlo terror story ellaam illa .. you can read since this is family based romantic story with few heated moments 🤩
ok sis. na "un svasam en muchil" by niranjana subramani antha story padichen.antha hero last varaikum tiruntala. athe time la intha story um vantucha athan komjam confuse agiten
 
ok sis. na "un svasam en muchil" by niranjana subramani antha story padichen.antha hero last varaikum tiruntala. athe time la intha story um vantucha athan komjam confuse agiten
இந்த கதை இப்போதான் ஆரம்பிச்சேன் ஹீரோ நல்லவர் அவரோட அம்மா மாமனாருக்கு தான் எல்லாரும் பொங்கல் வைக்குறாங்க... தைரியமா படிங்க
 
இந்த கதை இப்போதான் ஆரம்பிச்சேன் ஹீரோ நல்லவர் அவரோட அம்மா மாமனாருக்கு தான் எல்லாரும் பொங்கல் வைக்குறாங்க... தைரியமா படிங்க
இதுக்கு tension ஆனா அப்ப UUU :unsure: :unsure: :oops::oops:
 
ஆத்தர் மேடம் @RudraPrarthana , இரண்டு எபிக்கு முன்ன எழில் நாதன் வளர்த்த பையனு certificate எல்லாம் தந்தீங்க.....ஆனா அவர் என்னன்னா பெத்த பையன கூட ஒழுங்கா பார்க்கலையே.....

ஊரு உலகத்துல பிள்ளைங்க நல்லது செஞ்சா மட்டும் என் பையன்/பொண்ணுனு பெருமை பேசுவாங்க...ஆனா தப்பு பண்ணினா முழு பொறுப்பும் அம்மாவோடது மட்டும் தான்.....என்ன சொல்ல....

அலர் மேடம் இப்ப என்ன பண்ண போறாங்க
அது தான் நாதன்... அவர் ஒரு unique creature can't define him in an appropriate phrase.. எழிலுக்கு அப்படி சர்டிபிகேட் கொடுத்தது நாதனும் பிரகாசமும் நான் இல்லை 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ actually speaking நாதனுக்கு பொறுமை கிடையாது, முன்கோபம் அதிகம் மனைவியை மதிக்க தெரியாது, மகளுக்கு மகனுக்கும் இடையில் பேதம் கொள்பவர், உருப்படாத அண்ணன் தம்பி, தங்கைக்காக கண்மூடிதனமா குடும்ப கௌரவத்திற்காக உடன் நிற்பவர், இரக்ககுணம், உதவும் மனப்பான்மை கொண்டவர், பொய் பேச தெரியாது, நேர்மையா இருப்பார், ஒழுக்கமானவர் he is not a man with no flaws... எல்லாம் சேர்ந்த கலவை ..பிரகாசம் யார் எப்படின்னு தெரியவரும் போது அவர் ஏன் எழிலை இப்படி நினைச்சார்ன்னு புரியும்... அதேபோல நாதன் பார்வையில் எழில் பொறுப்பானவன், கஷ்டம் உணர்ந்தவன் இது எல்லாமே உண்மை... ஆனா குழந்தை வளர்ப்பு பெண்ணை சார்ந்தது என்று நினைப்பவர்.. ரொம்ப சரியா சொன்னீங்க இங்க நாதன் அவர்களின் representative தான்...
 
Top