Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 9

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
நாதன் உங்க பொண்ணை நீங்க தான் வளர்த்து ஆளாக்குனீங்க அதே மாதிரி பையனையும் நீங்களே வளர்க்க வேண்டியதானே . இருபத்தி நாலு மணி நேரமும் அவரை மட்டும் தலையில் தூக்கி கொண்டாடினால் அவனும் என்ன செய்வான் 😡😡😡😡

இரண்டு பிள்ளைங்களையும் சமமா நடத்தணும் அவங்களுக்குள்ள பாகுபாடு காட்டினால் இப்படி தான் ஒரு பிள்ளை பாதை மாறிடும் . அம்மா கிட்ட சொல்லலாம் என்றால் அவங்களும் புருஷனுக்கு பயந்து அடங்கி இருக்காங்க அவங்ககிட்ட சொன்னாலும் எந்த பயனும் இல்லை என்று வெளியில் ஆறுதல் தேடிட்டான் 😡😡😡😡

வளர்மதி இப்படி அடி வாங்கிட்டு அமைதியா ஒதுங்கி போனதால் தான் உங்க மேல கூட நம்பிக்கை வரல அவனுக்கு. அப்பா அம்மாவை நடத்துற விதத்தில் தான் பிள்ளைங்களுக்கு அம்மா மேல நம்பிக்கையும் மரியாதையும் வரும்.😔😔😔

இங்க நாதனை பார்த்து அவரோட பிள்ளைங்களும் வளர்மதியை மதிக்கல

பிள்ளைங்க நாலு பேர் பாராட்டுற மாதிரி ஏதாவது செஞ்சிட்டால் என் பிள்ளை என்று சொல்லுற ஆண்கள் தான் அதே பிள்ளை தப்பு செஞ்சிட்டா பொண்டாட்டியோட பிள்ளைங்கிறது நீ வளர்த்து வச்சிருக்கிற லட்சணத்தை பாருன்னு திட்டுறது அடிக்கிறது👿👿👿👿👿

அம்மாடி அலர் எங்க அப்பாவோட வளர்ப்புன்னு சொல்லி எழிலை ஓங்கி அடிச்சியே இப்போ உங்க அப்பன் வளர்ப்பு என்ன செஞ்சிருக்குன்னு பார்த்தியா .😠😠

உங்க அம்மாவையும் தம்பியையும் அவர் மோசமா நடத்துறது உனக்கு உண்மையிலே புரியவே இல்லையாமா அலர்🤔🤔🤔🤔

எழில் நாதனை மரியாதை இல்லாமல் பேசுனது அருமையோ அருமை 😁😁😁

எழில் கதிர் இருக்க இடத்தை அப்பனுக்கு மட்டும் இல்லை அக்காவுக்கும் சொல்லாதடா🧐🧐🧐

அலர் தப்பியோட நிலை தெரியும் போது என்ன செய்வாள் 🤔🤔🤔🤔

அலர்க்கும் கொஞ்சம் சரசு குணம் இருக்கத்தான் செய்யுது😡😡😡
 
நாதன் நீயெல்லாம் மனுஷனே இல்லை.... 👹👹👹 என்ன எதுன்னு கூட விசாரிக்காம கௌரவம் போச்சுன்னு அந்த அடி அடிக்கிறீங்கலே என்னைக்காவது பாசமா அவனுக்கு நல்லது சொல்லி இருக்கீங்கலா.... அம்மா வளர்ப்பு சரியில்லன்னு அவங்களையும் அடிக்கிறீங்க அப்பாவா நீங்க என்ன செஞ்சீங்க உங்களை யார் அடிக்கிறது.... 🤬🤬🤬🤬

எழில் இன்னைக்கு கலக்கிட்டான்... 🤩🤩🥰🥰 நாதனை கேள்வி கேட்கும் போது குளு குளு ன்னு இருந்துச்சு.... 😄 நியாயமா எழில் செய்ததெல்லாம் இவர் செஞ்சுருக்கணும்.... 😔
 
😍😍😍

நேத்து அவசரப்பட்டு சரசுக்கு மட்டும் பால்டாயிலை ஊத்த சொல்லிட்டேன்... அதுல ஏதாவது கொஞ்சம் மிச்சம் மீதி இருந்தா, அதை இந்த நாதாரி ஸாரி நாதன் வாயில ஊத்துங்க.... பொண்டாட்டியை மதிக்க தெரியல... மகனை ஒழுக்கமா வளர்க்க துப்பில்ல... கையை மட்டும் எட்டு ஊருக்கு வளர்த்து வச்சு இருக்காரு...😡😡

IMG_20230827_214631.jpg
 
Last edited:
ஆத்தர் மேடம் @RudraPrarthana , இரண்டு எபிக்கு முன்ன எழில் நாதன் வளர்த்த பையனு certificate எல்லாம் தந்தீங்க.....ஆனா அவர் என்னன்னா பெத்த பையன கூட ஒழுங்கா பார்க்கலையே.....

ஊரு உலகத்துல பிள்ளைங்க நல்லது செஞ்சா மட்டும் என் பையன்/பொண்ணுனு பெருமை பேசுவாங்க...ஆனா தப்பு பண்ணினா முழு பொறுப்பும் அம்மாவோடது மட்டும் தான்.....என்ன சொல்ல....

அலர் மேடம் இப்ப என்ன பண்ண போறாங்க
 
Last edited:
நாதன் உங்க பொண்ணை நீங்க தான் வளர்த்து ஆளாக்குனீங்க அதே மாதிரி பையனையும் நீங்களே வளர்க்க வேண்டியதானே . இருபத்தி நாலு மணி நேரமும் அவரை மட்டும் தலையில் தூக்கி கொண்டாடினால் அவனும் என்ன செய்வான் 😡😡😡😡

இரண்டு பிள்ளைங்களையும் சமமா நடத்தணும் அவங்களுக்குள்ள பாகுபாடு காட்டினால் இப்படி தான் ஒரு பிள்ளை பாதை மாறிடும் . அம்மா கிட்ட சொல்லலாம் என்றால் அவங்களும் புருஷனுக்கு பயந்து அடங்கி இருக்காங்க அவங்ககிட்ட சொன்னாலும் எந்த பயனும் இல்லை என்று வெளியில் ஆறுதல் தேடிட்டான் 😡😡😡😡

வளர்மதி இப்படி அடி வாங்கிட்டு அமைதியா ஒதுங்கி போனதால் தான் உங்க மேல கூட நம்பிக்கை வரல அவனுக்கு. அப்பா அம்மாவை நடத்துற விதத்தில் தான் பிள்ளைங்களுக்கு அம்மா மேல நம்பிக்கையும் மரியாதையும் வரும்.😔😔😔

இங்க நாதனை பார்த்து அவரோட பிள்ளைங்களும் வளர்மதியை மதிக்கல

பிள்ளைங்க நாலு பேர் பாராட்டுற மாதிரி ஏதாவது செஞ்சிட்டால் என் பிள்ளை என்று சொல்லுற ஆண்கள் தான் அதே பிள்ளை தப்பு செஞ்சிட்டா பொண்டாட்டியோட பிள்ளைங்கிறது நீ வளர்த்து வச்சிருக்கிற லட்சணத்தை பாருன்னு திட்டுறது அடிக்கிறது👿👿👿👿👿

அம்மாடி அலர் எங்க அப்பாவோட வளர்ப்புன்னு சொல்லி எழிலை ஓங்கி அடிச்சியே இப்போ உங்க அப்பன் வளர்ப்பு என்ன செஞ்சிருக்குன்னு பார்த்தியா .😠😠

உங்க அம்மாவையும் தம்பியையும் அவர் மோசமா நடத்துறது உனக்கு உண்மையிலே புரியவே இல்லையாமா அலர்🤔🤔🤔🤔

எழில் நாதனை மரியாதை இல்லாமல் பேசுனது அருமையோ அருமை 😁😁😁

எழில் கதிர் இருக்க இடத்தை அப்பனுக்கு மட்டும் இல்லை அக்காவுக்கும் சொல்லாதடா🧐🧐🧐

அலர் தப்பியோட நிலை தெரியும் போது என்ன செய்வாள் 🤔🤔🤔🤔

அலர்க்கும் கொஞ்சம் சரசு குணம் இருக்கத்தான் செய்யுது😡😡😡
அலருக்கு புரியலங்கிரத விட அவ அப்பாவை தவிர வேற எதையும் பெருசா எடுக்கலைன்னு சொல்லலாம்... அந்தளவு நாதன் மாதிரியே அப்பா மேல கண்மூடிதனமான பாசம் ... நன்றிகள்
 
😍😍😍

நேத்து அவசரப்பட்டு சரசுக்கு மட்டும் பால்டாயிலை ஊத்த சொல்லிட்டேன்... அதுல ஏதாவது கொஞ்சம் மிச்சம் மீதி இருந்தா, அதை இந்த நாதாரி ஸாரி நாதன் வாயில ஊத்துங்க.... பொண்டாட்டியை மதிக்க தெரியல... மகனை ஒழுக்கமா வளர்க்க துப்பில்ல... கையை மட்டும் எட்டு ஊருக்கு வளர்த்து வச்சு இருக்காரு...😡😡

View attachment 5495
அவருக்கு மிச்சம் மீதி எல்லாம் பத்தாது 🤣🤣அக்சுவலா நீங்க நாதனுக்கு ஒரு கண்டெயினர் முழுக்க பால்டாயில் வாங்கி வச்சுக்கணும் அப்போ தான் இனி வரப்போற எபில எல்லாம் ஊத்த யூஸ் ஆகும்... நன்றிகள்
 
நாதன் நீயெல்லாம் மனுஷனே இல்லை.... 👹👹👹 என்ன எதுன்னு கூட விசாரிக்காம கௌரவம் போச்சுன்னு அந்த அடி அடிக்கிறீங்கலே என்னைக்காவது பாசமா அவனுக்கு நல்லது சொல்லி இருக்கீங்கலா.... அம்மா வளர்ப்பு சரியில்லன்னு அவங்களையும் அடிக்கிறீங்க அப்பாவா நீங்க என்ன செஞ்சீங்க உங்களை யார் அடிக்கிறது.... 🤬🤬🤬🤬

எழில் இன்னைக்கு கலக்கிட்டான்... 🤩🤩🥰🥰 நாதனை கேள்வி கேட்கும் போது குளு குளு ன்னு இருந்துச்சு.... 😄 நியாயமா எழில் செய்ததெல்லாம் இவர் செஞ்சுருக்கணும்.... 😔
எங்களுக்கு கௌரவம் தான் முக்கியம் பையன் பொண்டாட்டி பொண்ணு எல்லாம் அதுக்கு அப்புறம் தான்... நன்றிகள் டியர்
 
Top