Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 9

Advertisement

H
அது தான் நாதன்... அவர் ஒரு unique creature can't define him in an appropriate phrase.. எழிலுக்கு அப்படி சர்டிபிகேட் கொடுத்தது நாதனும் பிரகாசமும் நான் இல்லை 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ actually speaking நாதனுக்கு பொறுமை கிடையாது, முன்கோபம் அதிகம் மனைவியை மதிக்க தெரியாது, மகளுக்கு மகனுக்கும் இடையில் பேதம் கொள்பவர், உருப்படாத அண்ணன் தம்பி, தங்கைக்காக கண்மூடிதனமா குடும்ப கௌரவத்திற்காக உடன் நிற்பவர், இரக்ககுணம், உதவும் மனப்பான்மை கொண்டவர், பொய் பேச தெரியாது, நேர்மையா இருப்பார், ஒழுக்கமானவர் he is not a man with no flaws... எல்லாம் சேர்ந்த கலவை ..பிரகாசம் யார் எப்படின்னு தெரியவரும் போது அவர் ஏன் எழிலை இப்படி நினைச்சார்ன்னு புரியும்... அதேபோல நாதன் பார்வையில் எழில் பொறுப்பானவன், கஷ்டம் உணர்ந்தவன் இது எல்லாமே உண்மை... ஆனா குழந்தை வளர்ப்பு பெண்ணை சார்ந்தது என்று நினைப்பவர்.. ரொம்ப சரியா சொன்னீங்க இங்க நாதன் அவர்களின் representative தான்...
Ha ha ha....நாதனுக்கு செம விளக்கம் தான் போங்க
 
Very emotional epi 😧😧😧😧
அயவந்திநாதன் இந்த பொறுப்பு... பருப்பு எல்லாம் அம்மாக்களுக்கு மட்டும் தான் போல ☹️☹️☹️ அப்பாக்களுக்கு இல்லையோ 🙄🙄🙄
உங்களோட மானம், மரியாதை பத்தி மட்டுமே பேசற நீங்க... பிள்ளை எங்க வழி தவறினான்...அவனை எப்படி அதிலிருந்து மீட்கலாம்... அப்படின்னு யோசிக்க மாட்டீங்களா...???😡😡😡🤬🤬🤬
Hello...!!! Excuse me writer ji....epiக்கு epi நாங்க நாதன் & கோவுக்கே பொங்கல் வெச்சுட்ருந்தா.... எப்பதான் ஹீரோ, ஹீரோயின் பக்கம் போறது 🙃🙃🙃🤔🤔🤔
BTW ஹீரோ சார் CBI crime branch or Norcotic பிரிவில் வேலை பார்க்கிறாரா....??? 🧐🧐🧐
 
டோன்ட் வொரி இனி ஹீரோயினுக்கு தான் பொங்கல் வைக்க போறோம்... அலர் atrocitiy started🤣🤣🤣🤣 gud try keep guessing ... ஆனா இந்த பார்ட்ல கண்டுபிடிக்கவே முடியாது...
 
Top