Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 7

Advertisement

Feeling really bad for Ezhil.....நீலா தான் கரை சேர்கனும்.....
இந்த நாதன் ஊருக்கெல்லாம் நல்லவரு பொண்டாட்டிக்கு தான் வில்லன் போல....

இந்த சரசு ஊரே அண்ணன் பொண்ண கட்டுறோம்னு சொல்லிட்டு இப்ப என்ன fraud வேலை பண்ணுச்சு...cruel lady.....

BTW, இந்த பாக்கியராஜ் தான் Mr.நாதனா?
 
Last edited:
எழில் பெயரை வச்சுட்டு அவன் வாழ்க்கையில் எழிலே இல்லாமல் ஆக்கிட்டால் அவன் அம்மா 😡😡😡😡
சரசு மாதிரி பொம்பளைங்களுக்கு எதுக்கு தான் கடவுள் குழந்தை வரம் கொடுக்கிறாரோ தெரியல .👿👿👿👿
அவளுக்கு பிறந்ததாலே ஒரு நியாயமான ஆசையை கூட நிறைவேத்த எத்தனை பேர் கிட்ட கெஞ்ச வேண்டிய இருக்கு. பெத்தவங்க செஞ்சு கொடுக்க வேண்டியதை எல்லாம் அடுத்தவங்க கிட்ட உதவி கேட்டு அவங்களுக்கு பதில் சொல்லி எவ்வளவு மோசமான நிலைமை 😭😭😭

நீலா கிட்ட எழில் பேசுறதை படிக்கும் போது கஷ்டமா இருக்கு . 😔😔😔😔

அம்மா தான் மனித பிறவி இல்லை அப்பா நீங்களாவது அவனுக்கு ஆதரவாக இருக்கலாம் அல்லவா.‌ அலர் படிப்பு முடிஞ்சு வரட்டும் நானே உனக்காக அவ அப்பா கிட்ட பொண்ணு கேட்கிறேன் என்று சொன்னா என்னவாம் . இப்பவும் பொண்டாட்டியை அடக்காமல் மகனை வீட்டை விட்டு போக சொல்லுறாரு. இனியாவது மகனுக்கு நல்ல தகப்பனா மாறுங்க.

சரசு இவளை எல்லாம் எந்த பிறவியில் சேர்க்கிறது என்றே தெரியல பேய் பிசாசு கூட சேர்த்தால் அதுங்களுக்கு தான் அசிங்கம் 😡😡😡😡😡
சரசு குணம் தெரியுற யாருக்கும் தன் பொண்ணை வாழ அனுப்ப மனசு வராது.

அலர் எவ்வளவு தைரியமான பொண்ணா இருந்தாலும் வாழ்நாள் முழுக்க இந்த சரசு போராடிகிட்டே வாழ முடியுமா 😔😔😔

அடேய் எழில் நாதனை விட வளர்மதி தான் முதலில் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் உங்க குடும்பத்துக்கு வாழ வந்துட்டு ஒருநாள் கூட அவங்க நிம்மதியாக வாழல அவங்க பொண்ணு கல்யாணமாவது அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடக்கட்டும் . மாமனை பத்தி மட்டும் யோசிக்காமல் மாமி பத்தியும் யோசி 😔😔😔

எங்க எழிலு எவ்வளவு ஃபீல் பண்ணி பேசிகிட்டு இருக்கான் இந்த வெற்றி என்னடான்னா தாமரைக்கு வாயிலே தண்ணீர் பாய்ச்சிட்டு இருக்கான்.

எழில் சார் நீங்கள் தாமரைக்கு சொன்னது எல்லாம் அலருக்கும் பொறுந்தும் அதை முதலில் உன் மனசில பதிய வை.

எழில் அரசாங்கத்தில் என்ன வேலை பார்க்கிறான் 🤔🤔🤔🤔

ஆனாலும் இன்னைக்கு எபில‌ எழிலை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு சீக்கிரம் ஏதாவது நல்லது செஞ்சு விடுங்க
 
காதல்ல ஜெயிக்க இந்த அளவுக்கு கூட போராடலன்னா எப்படி ஹீரோ சார் 🤩🤩🤩 எதுவுமே ஈஸியாக கிடைச்சுட்டா அதுக்கு மதிப்பு இருக்காது...??? போராடி பெற்று பாருங்க அதனோட மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும் 😍😍😍
எதிர்காலத்தில் உன் காதல் உன் கை வந்து சேர எவ்வளவு உழைச்சிருக்கன்னு நீயே உன்னை பெருமையாக feel பண்ணுவ😳😳😳
எழில்..... மாமா சம்மதிச்சா மட்டும் போதும்ன்னு நினைக்காமல்.... மாமியோட உணர்வுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுப்பா...!!!
அதைதான் உன் அம்லுவும் எதிர்பார்க்கிறா ♥️♥️♥️♥️
 
Feeling really bad for Ezhil.....நீலா தான் கரை சேர்கனும்.....
இந்த நாதன் ஊருக்கெல்லாம் நல்லவரு பொண்டாட்டிக்கு தான் வில்லன் போல....

இந்த சரசு ஊரே அண்ணன் பொண்ண கட்டுறோம்னு சொல்லிட்டு இப்ப என்ன fraud வேலை பண்ணுச்சு...cruel lady.....

BTW, இந்த பாக்கியராஜ் தான் Mr.நாதனா?
இவர் எழிலோட அப்பா... நாசர் தான் அயவந்திநாதன்...
 
Top