Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..30(3&4)

Advertisement

Please do not say sorry.you should not feel sorry.Excellent writing ma.oru suggestion thaan sonnen .Sorry if I have hurt you

அச்சோ.. no need sorry at all.. hurt எல்லாம் இல்லை sis. இந்த epi எல்லாரையும் இந்த அளவுக்கு impact பண்ணும்னு நினைக்கல. தட்ஸ் why I've asked Sorry for not giving a warning.. otherwise nothing serious ❣️❣️❣️🙂🙂🙂🙂 thank you so much for your comments.. தொடர்ந்து உங்க கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏❤️
 
No words, Kanmani ma ————— 😰 😰 😰 😰 😰 😰. Please finish the flash back soon ma, thaangalaiye 😭😭😭😭😭😭
இதோ... 5 th part ல முடிஞ்சிடும் mahil க்கா.... எழுதிட்டு இருக்கேன். முடியலேன்னா நாளைக்கு தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வாண்டு எழுந்து விடுவான். அதுக்குள்ள முடிக்க try பண்றேன். Or else epi tmrw தான் 🙃😒
 
🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ரொம்ப மனம் கனக்கும் பதிவு.
அருமையான எழுத்து நடை.
எங்களையெல்லாம் அந்தந்த இடத்திலேயே சம்பவங்களை நேரில் நின்று கண்கூடாக கண்ட மாதிரி கட்டிப் போட்டு விட்டீர்கள் கண்மணி சிஸ்.❤️❤️❤️❤️
Thank you so much vaishanika sis ❤️
 
🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ரொம்ப மனம் கனக்கும் பதிவு.
அருமையான எழுத்து நடை.
எங்களையெல்லாம் அந்தந்த இடத்திலேயே சம்பவங்களை நேரில் நின்று கண்கூடாக கண்ட மாதிரி கட்டிப் போட்டு விட்டீர்கள் கண்மணி சிஸ்.❤️❤️❤️❤️
Very true, Vaishu ma. That’s the talent Kanmani ma has, in creating a story with narration to make us readers feel as if it happens to us in real life ✍️✍️✍️.
 
Very true, Vaishu ma. That’s the talent Kanmani ma has, in creating a story with narration to make us readers feel as if it happens to us in real life ✍️✍️✍️.


என்ன சொல்ல..😌😌 கண்ணு வேர்க்குது moment.. thanks for giving me such moments ❤️😊 thank you so much mahil and vaishu sissiessssss 😍😍😍
 
இதயம் பலஹீனமா இருக்கறவங்க படிக்க வேண்டாம்னு குறிப்பு கொடுத்திருக்கலாம் Author .

நான் படிச்சி முடிச்சவுடனே வேர்த்துக்கொட்டி மூச்சடைச்சிருச்சி.😱😱😱😱😱😱😱😱😱
இந்த எபி நான் கதை முடிஞ்சதும் படிச்சுக்கிறேன் 🤗🤗🤗🤗🤗🤗
 
Top