நீங்க soloவா சுத்தற சிங்கம் sis?
[/QUOT
????????????
நீங்க soloவா சுத்தற சிங்கம் sis?
[/QUOT
????????????
அதெல்லாம் ஒரு அண்டா பொங்கல் கொடுத்தாலும் assaultஆ சாப்ட்டு ஏப்பம் விட்டுறனும் sisஅதை வேற ஏன் sis நியாபகப் படுத்துறீங்க... ??? ஒருத்தர் விடாம அவனுக்கு பொங்கல் வச்சுருக்காங்க... அவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டப் போய் நமக்கு பொங்கிடுவாங்க...??
View attachment 4787
அய்யோ ஆண்டவா அப்படி மட்டும் இருக்கவே கூடாது டியர் ஒரேடியா செய்வாங்களே, ???????.சரண்யா அக்காவை நம்பினார் கைவிடப்படார் என்று நம்புவோம்???.Sis இந்த கதை இவங்களுக்கானதோ..??
Niceஹாய் அன்பூக்களே,
கதை ஆரம்பிச்ச மறுநாளே லேட் ???ஆத்தீன்னு இருக்கு??? பிக்கப்பாகிருவோம் ???கரெக்ஷன் இருக்கும். அப்பறமா பார்த்திடறேன்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
வெண் வர்ண நிழலே – 2 (1)
வெண் வர்ண நிழலே – 2 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ?????
இணைந்திருங்கள் என்னுடன் ?????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???