சிஸ் நானு உங்க ஈரோவ ஒன்னுமே பண்ணமாட்டேன். வாங்க சிஸ் போகாதீங்க.?????? இங்கனவும் பாத்தா நாந்தான் சோலோவா இருக்கறமாதிரி தெரியுது சிஸ். (நிர்மலா சிஸ் எந்தபக்கமுன்னு கேக்கோனும் சிஸ்.)???????அப்போவும் "பாத்து பதனமா" தான் பண்ணிறேன் என்கிறீங்களே ஜி?
ஒண்ணுமே பண்ண மாட்டேன் என்று சொல்ல மனது வரவில்லையா .....ஜி?????(நான் எஸ்கேப் )
என்னவோ நம்மட ஹீரோ ரொம்ம்ம்ப .....பாவமப்பா?