Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 5

Advertisement

தணலனுக்கு அப்போவே யமுனாவை தெரியும் போல....😒 குடும்ப சூழ்நிலையால வேலைக்கு வர பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இந்த மாதிரி மோசமான கேவலமான ஜென்மங்களால பாதுகாப்பு இல்லை... ☹️🤬😈
 
தணலனுக்கு அப்போவே யமுனாவை தெரியும் போல....😒 குடும்ப சூழ்நிலையால வேலைக்கு வர பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இந்த மாதிரி மோசமான கேவலமான ஜென்மங்களால பாதுகாப்பு இல்லை... ☹️🤬😈
ஆமா மா.. பெண்களைப் பெற்றவர்கள் இன்றளவும் பயப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை...
 
Top