Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 5

Advertisement

என்ன சொல்ல பெண்ணாய் பிறந்தால் அதுவும் சிறு மொட்டாக இருந்தால் கூட அதிக கவனத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் சமூகம் காணப்படுகிறது 😓😓😓😓😓😓😓😓இந்த ஈனப்பிறவிகளை எல்லாம் எவ்வளவு தண்டித்தாலும் ஆங்காங்கே முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்😡😡😡😡😡😡😡😡😡😡😡.

யமுனா தான் அந்த சிறுமியா😔😔😔😔தணலன் தான் காப்பாற்றி விட்டுருக்கார்..

அச்சோ தணலனுக்கு என்ன ஆச்சு 😰😰😰😰😰😰😰😰.

இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டு எங்களை தவிக்கவிட்டுட்டு செவ்வாய்க்கிழமை வரேன்னு சொல்றீங்களே இதெல்லாம் நியாயமா ஆத்தரே🙄🙄🙄🙄🙄🙄.
 
கிழவனுங்க தான் இப்படி சின்ன பிள்ளைங்களுக்கு அதிகமா பாலியல் தொல்லை கொடுக்குறாங்க 👿👿👿👿👿

இந்த தேவா‌ மூதேவி வேலை எல்லாம் பார்க்குதாங்கும் 😱😱😱😱😱

தணல் அவன் மகள் அறைக்கு போறதில இவளுக்கு என்ன சந்தோஷம் 😡😡😡😡

தணலனுக்கு ஹார்ட் அட்டாக்கா 🤭🤭🤭🤭
 
11வயசு பொண்ணு கிட்ட போய் இந்த கிழட்டு நாயை எல்லாம் கல்லால் அடிக்கணும்...

யமுனா வா அது தணலன் தான் அப்போ வந்ததா....

என்ன இது தணலனுக்கு போய் நெஞ்சு வலியா
 
அந்த கிழவனோட இடுப்பை உடைச்சி போடோனும். எடுபட்ட நாய் சின்ன குருத்தைக் கூட வுடமாட்டேங்கிறானுங்க அப்பவே தணலன்தான் காப்பாத்தியிருக்கான். இந்த தேவா ஏன் நிறை ரூமுக்குள்ளாற போற தணலனை சிரிப்போட பாக்கறா?. அச்சோ என்னாச்சு?. நெஞ்சைப் புடிச்சிகிட்டு வுழுந்துட்டான்😱😱😱😱😱
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சில கேடு கெட்ட ஜென்மங்களின் வக்கிற புத்திக்கு சின்ன பிள்ளைங்க தான் பலியாகுறாங்க🤬🤬🤬😡😡😈😈
கதையில் ஹீரோ ரைட் டைமில் entry கொடுத்துட்டாரு.... ஆனால் நிஜத்தில்....????????

தணலனுக்கு என்ன ஆச்சு...??? ரொம்ப நாள் கழித்து சிரிச்சான்னு சொல்லிட்டு கடைசியில் இப்படியா முடிப்பீர்கள் 😲😲😲😮😮😮😥😥
 
Top