Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! 1

Advertisement

Nice start 🤩🤩🤩
அக்கா தேவசேனாவிற்கு முன்பே தம்பி தணலனுக்கு கல்யாணம் ஆகி விட்டதா...????
தேவசேனா தான் கதையின் வில்லியா...????
தேவசேனா வில்லியா?? நல்லவளான்னு 😷😷😷 ஆனா அக்காவுக்கு முன்னாடி தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சது ♥️♥️♥️ நன்றிகள் மா உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கிட்டதுக்கு
 
அக்காவுக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் தான் ஆகுது ஆனால் தம்பிக்கு பதினொரு வயசில் பொண்ணு இருக்கு 🤔🤔🤔🤔

தேவசேனா அதிகாரம் தான் பெரும் தொல்லையா இருக்கும் என்று நினைச்சா நிறை பொண்ணும் அப்படி தான் இருக்கும் போல 🤭🤭🤭🤭🤭

இரண்டாம் தாரமா பொண்ணை ஏன் கட்டி கொடுக்கிறாங்க அதுவும் ஒரே வாரத்தில் கல்யாணம் முடிவாகி இருக்கு இது தேவசேனா வேலையா 😲😲😲😕😲

தேவசேனா ஊரை பார்க்க விமர்சையா திருமணத்தை நடத்திட்டு நிறையையும் தூண்டி விடுறாளா 🤨🤨🤨🤨🤨

யமுனா இந்த குடும்பத்தை மட்டும் இல்லாமல் புருஷனையும் சேர்த்து சமாளிக்கணும் போலயே 🤪🤪🤪🤪🤪🤪
புருஷனா முதல்ல அவனை நினைக்கணுமே🤣🤣🤣🤣 நம்ம ஆளோட பெர்பார்மன்ஸ்க்கு யமுனா திரும்பி பார்த்தாலே ஆச்சர்யம்தான் 🤣🤣🤣🤣


அத்தையடி மெத்தையடி மாதிரி நிறை அத்தையோட ஜெராக்ஸோ என்னவோ 😷😷😷
 
வாழ்த்துக்கள் எங்க காரைக்குடி இருக்கும் ஹீரோவை படிக்க எங்களுக்கு ஆர்வமே
காரைக்குடி சம்பந்தமா சில சந்தேகம் கேட்கணும் மா.. உங்களை எப்படி கேட்குறது.. ♥️♥️🙏🙏
 
அருமை.... அத்தையோட பிடிவாதம் கொண்டு இருகாளா நிறை....
அத்தையோட பிடிவாதத்தை கொண்டு பிறந்திருக்காளா?? இல்லை திமிரு ஆணவம் எல்லாம் கலந்து பிறந்திருக்காளான்னு தெரியலை
 
Top