Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! 1

Advertisement

Nice start 🤩🤩🤩
அக்கா தேவசேனாவிற்கு முன்பே தம்பி தணலனுக்கு கல்யாணம் ஆகி விட்டதா...????
தேவசேனா தான் கதையின் வில்லியா...????
 
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா
நிறைக்கு வரபோகும் அன்னையை பற்றி புரியவைத்திருக்கலாம்.இப்போ இவ்ளோ அடம் அத்தையை போல.இதில்யமுனா தான் பாவம்
 
வாழ்த்துக்கள் ஜீ. இரண்டாவது கண்ணாலமா? அதான் சுணக்கமா இருக்காளா?. நிறை பதினொரு வயசுப் புள்ளையா இருக்காளா?. 🤔🤔🤔🤔🤔 அவளோட மனசுக்கு புடிச்ச மாதிரி சொல்லிப் புரிய வச்சு பண்ணியிருக்கலாமோ?.
அதுக்கான நேரமும் காலமும் தணலனுக்கு இல்லைம்மா... அது ஏன் என்று போக போக புரிந்து விடும்
 
Top