வணக்கம் மக்களே,
பரீட்சை எழுதிட்டேன். எப்படி எழுதிருக்கேன்னு எனக்கே தெரியல ஒரு நல்ல விஷயம் என்னன்னா பிளான் பண்ண அன்னிக்கு பிரச்சனை இல்லாம எழுதிட்டேன். போன தடவை வந்த பிரச்சனை இல்லை. அதையே சாதனையா நினைச்சிக்கிட்டேன் ரிசல்ட் ஜூலைல தான் வரும். பாஸ் ஆகிட்டேன்னா அடுத்த பரீட்சை நவம்பர்....பாஸ் ஆகலைன்னா ஆகஸ்ட் .
ரிசல்ட் வர்றதுகுள்ள எழுதி முடிச்சிடனும்னு தான் பிளான்
முதல் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக
இறகு - 1
இந்த அத்தியாயம் படிச்ச உடனே உங்களுக்கு முந்தைய அறிமுகம் பதிவுக்கான விடை தெரியும்னு நினைக்கிறேன்
படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன் அடுத்த பதிவு ஞாயிறு அன்று.
என்றும் அன்புடன்,
சரோ