Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 1

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

பரீட்சை எழுதிட்டேன். எப்படி எழுதிருக்கேன்னு எனக்கே தெரியல 🫣 ஒரு நல்ல விஷயம் என்னன்னா பிளான் பண்ண அன்னிக்கு பிரச்சனை இல்லாம எழுதிட்டேன். போன தடவை வந்த பிரச்சனை இல்லை. அதையே சாதனையா நினைச்சிக்கிட்டேன் :LOL: ரிசல்ட் ஜூலைல தான் வரும். பாஸ் ஆகிட்டேன்னா அடுத்த பரீட்சை நவம்பர்....பாஸ் ஆகலைன்னா ஆகஸ்ட் 🫣.
ரிசல்ட் வர்றதுகுள்ள எழுதி முடிச்சிடனும்னு தான் பிளான் (y)

முதல் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக

இறகு - 1

இந்த அத்தியாயம் படிச்ச உடனே உங்களுக்கு முந்தைய அறிமுகம் பதிவுக்கான விடை தெரியும்னு நினைக்கிறேன் ;)

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன் :love: அடுத்த பதிவு ஞாயிறு அன்று.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
சூப்பர்...ஆடிட்டர் அஜய் உடம்பை கவனிக்காமல் இப்போ early stage யிலே heart attack....
அதுக்கு காரணம் உடல் பருமன்... அதை குறைக்க டயட் maintain பண்ண படுற பாடு தான் போலவே...
அதுக்கு தான் பொறுப்பு துறப்பு பயங்கரமா இருந்துச்சா.
 
வணக்கம் மக்களே,

பரீட்சை எழுதிட்டேன். எப்படி எழுதிருக்கேன்னு எனக்கே தெரியல 🫣 ஒரு நல்ல விஷயம் என்னன்னா பிளான் பண்ண அன்னிக்கு பிரச்சனை இல்லாம எழுதிட்டேன். போன தடவை வந்த பிரச்சனை இல்லை. அதையே சாதனையா நினைச்சிக்கிட்டேன் :LOL: ரிசல்ட் ஜூலைல தான் வரும். பாஸ் ஆகிட்டேன்னா அடுத்த பரீட்சை நவம்பர்....பாஸ் ஆகலைன்னா ஆகஸ்ட் 🫣.
ரிசல்ட் வர்றதுகுள்ள எழுதி முடிச்சிடனும்னு தான் பிளான் (y)

முதல் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக

இறகு - 1

இந்த அத்தியாயம் படிச்ச உடனே உங்களுக்கு முந்தைய அறிமுகம் பதிவுக்கான விடை தெரியும்னு நினைக்கிறேன் ;)

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன் :love: அடுத்த பதிவு ஞாயிறு அன்று.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
அஜய் நல்லா ஆஹோ ஓஹோன்னு உன்னை புகழ்ந்துட்டு 😂😂😂😂இப்படி ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சுட்டாங்களே 😣😣😣😣😣😣😣

இப்போ எல்லாம் முப்பத்தைந்து வயசு ஆகிட்டாலே ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் 🤗 🤗 🤗 🤗 வாழ்க்கை முறை அந்த அளவுக்கு மாறி போயிடுச்சி 🤭🤭🤭🤭🤭

அம்ரு எதுக்கு இவ்வளவு ஷாக் 😨 😨 😨 எடை சரியா தான் இருக்கு என்று ஏமாத்திருக்கானோ 🧐🧐🧐
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தீ பர்ஸ்ட் எபிலையே ஈரோவ மயக்கம் ஹார்ட் பிளாக் உடம்பு வெயிட் ன்னு சொல்லி பெட்டுல படுக்கவச்சிட்டீங்களே ஜீ.
அப்ப அவனுக்கு எப்படி பொங்கல் வக்கிறது நானு?🤔🤔🤔🤔.
உங்களோட ஆரம்ப பொறுப்பு துறப்பு ஜூப்பருங்கோ😟😟😟
 
Top