இதய வாசியே 7ம் அத்தியாயம் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 7
Chithra V Well-known member Member Nov 30, 2023 #1 இதய வாசியே 7ம் அத்தியாயம் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 7
W Wasee Well-known member Member Nov 30, 2023 #4 Sakthi and mithu vum thaniya pesura moment ku waiting... Last edited: Nov 30, 2023
M Mrs.Gnanasekarr Well-known member Member Nov 30, 2023 #5 தேவிகா மா இனி உங்க மருமகள முறைச்சி பார்க்காதீங்க Last edited: Nov 30, 2023
அ அமுதா சக்திவேல் Well-known member Member Nov 30, 2023 #6 தேவிகாவ கன்வின்ஸ் பண்ணிட்டார்...அவங்க மித்ரா கிட்ட நல்லபடியா நடந்துக்குவாங்க...இனி சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் மனசு விட்டு பேசனும்...
தேவிகாவ கன்வின்ஸ் பண்ணிட்டார்...அவங்க மித்ரா கிட்ட நல்லபடியா நடந்துக்குவாங்க...இனி சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் மனசு விட்டு பேசனும்...
K kothai suresh Well-known member Member Nov 30, 2023 #9 கண்ணப்பன் கிரேட். தேவகி இனி மாறிடுவாங்க. சக்தியும் மித்ரா வும் பேசுவதற்காக வெயிட்டிங்
V vaishanika .?? Well-known member Member Dec 1, 2023 #10 அருமையான பதிவு . தேவிகா ரோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனி மித்ரா???