வெட்கத்திமிரில் வீழ்ந்தேனே, கதை அருமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது, author ஏன் நீங்க உங்க பெயர் சொல்லலனு தெரியல, ஆனாலும் உங்களோட பெயரையும் தேடி கண்டுபிடித்து, அடுத்து உங்களோட 3 கதைகளையும் படிச்சிட்டேன்.
எல்லாமே அருமையான கதைகள்.
இங்கும் உங்க கதைகள தொடர்ந்து கொடுங்க.